சவூதியில் ஒரு வாரத்தில் 14,529 சட்ட விரோதிகள் கைது.
ஆகஸ்ட் 17 முதல் 23 வரை நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுமார் 14,529 பேர் நாட்டின் பல்வேறு...
சவூதி அரேபியாவை உலகளாவிய லாஜிஸ்டிக்ஸ் மையமாக மாற்றுவதற்கான மாஸ்டர் திட்டத்தை அறிமுகப்படுத்திய பட்டத்து இளவரசர்.
சவூதி அரேபியாவை உலகளாவிய தளவாட மையமாக மாற்றுவதற்கான மாஸ்டர் திட்டத்தைப் போக்குவரத்து மற்றும் தளவாடக் குழுவின் தலைவரான பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் தொடங்கியுள்ளார்.
இது தேசிய போக்குவரத்து மற்றும் தளவாட...
விதி மீறல்களுக்காக SFDA 3 மருத்துவக் கிடங்குகளை மூடுகிறது.
சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் (SFDA) பல்வேறு விதிமீறல்களுக்காக ஜித்தாவில் உள்ள மருத்துவப் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் மூன்று கிடங்குகளை மூடியுள்ளது. உரிமம் இல்லாமல் 5,500 மருத்துவப் பொருட்களைச் சேமித்து வைத்தது...
முகநூலில் களைகட்டும் கடிதப் போட்டி – சீசன் 7.
முகநூலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'எழுதுகிறேன் ஒரு கடிதம்' போட்டி தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த ஆண்டும் நடத்தப்படுகிறது.
இந்த நவீன யுகத்தில் மறைந்து போன கடிதம் எழுதும் கலையை மீட்டெடுக்கும் விதமாகவும், வாசக எழுத்தாளர்களின்...
ரியல் எஸ்டேட் மோசடி தரகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையைத் தொடங்குகிறது சவூதி ரியல் எஸ்டேட் பொது ஆணையம்.
சவூதி ரியல் எஸ்டேட் பொது ஆணையம் (REGA) சந்தையில் மோசடி மற்றும் கையாடல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ரியல் எஸ்டேட் தரகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
குத்தகைதாரர்களை ஈர்க்கும்வகையில் வலைத்தளங்களில் வாடகை...
ஜித்தாவில் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தொழிலாளி.
ஜித்தாவின் கிழக்கே மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த ஒரு தொழிலாளி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகச் சவுதி ரெட் கிரசென்ட் ஆணையம் (SRCA) தெறிவித்துள்ளது.
13 நிமிடங்களில் அங்கு வந்த ஆம்புலன்ஸ்...
அல்-அப்லா தளத்தில் தொல்பொருள் கண்டுபிடிப்புகளை அறிவித்தது ஹெரிடேஜ் கமிஷன்.
சவூதி பாரம்பரிய ஆணையம், அசிர் பகுதியில் உள்ள அல்-அப்லா தொல்பொருள் தளத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து அவை சவூதியின் தெற்கில் உள்ள மிக முக்கியமான பழங்கால சுரங்க தளங்களில் ஒன்றாகக் கருதப்படுவதாக அறிவித்துள்ளது.
அல்-'அப்லா...
SpaceX, NASA விண்வெளி அமைப்புகள் நான்கு நாடுகளில் இருந்து விண்வெளி வீரர்களை அனுப்புகிறது.
நான்கு விண்வெளி வீரர்கள் உலகெங்கிலும் உள்ள விண்வெளி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த இருக்கின்றனர். Space X என்ற தனியார் ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி ஏவப்படும், இது ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும்...
சவூதி அரேபியாவில் 12 ஆண்டுகளில் 186,915 திறமையான மாணவர்களைக் கண்டறிவு.
2011 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, திறமையானவர்களுக்கான தேசியத் திட்டம், சவூதி முழுவதும் உள்ள பொதுக் கல்விப் பள்ளிகளில் மொத்தம் 186,915 ஆண் மற்றும் பெண் மாணவர்களைக் கண்டறிந்துள்ளது. இது மன்னர் அப்துல் அஜீஸ் மற்றும்...
உம்ரா வசதிகளை மேம்படுத்த ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சரின் ஆசிய நாட்டுப் பயணங்கள் முடிவுக்கு வந்தது.
ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்பிக் அல்-ரபியா பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் தனது 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார். உம்ரா வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதும், இரண்டு புனித மசூதிகளுக்குப் பார்வையாளர்களின்...













