தேசிய தினத்தை முன்னிட்டு தனியார் துறைகளுக்கு செப்டம்பர் 23 விடுமுறை.
சவூதி அரேபியாவின் 93வது தேசிய தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 23 சனிக்கிழமையன்று தனியார் மற்றும் இலாப நோக்கற்ற துறைகளுக்கு அதிகாரப்பூர்வ விடுமுறையை மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) அறிவித்துள்ளது....
NAZHAHA எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான இன்டர்போல் ஒத்துழைப்பை அதிகரிக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரான்சின் லியோனில் உள்ள சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பின் (INTERPOL) தலைமையகத்திற்கு சென்ற கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் (நசாஹா) தலைவர் மசின் பின் இப்ராஹிம் அல்-கஹ்மஸை...
போதை மாத்திரை கடத்தல் முயற்சியை முறியடித்தது ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம்.
அல்-பாதா துறைமுகத்தில் உள்ள ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) எல்லைக் கடவு வழியாகச் சவூதிக்கு வரும் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 183,900 கேப்டகன் வகை போதை மாத்திரைகளைக் கடத்தும் முயற்சியை...
7 மில்லியனுக்கும் அதிகமான வாடகைக்கு ஒப்புதல் அளித்து, சவுதி ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் நம்பிக்கையை அதிகரித்துள்ள EJAR.
ரியல் எஸ்டேட் பொது ஆணையம் (REGA) EJAR தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 7 மில்லியனைத் தாண்டியுள்ளது, இது சவூதி ரியல் எஸ்டேட் துறையில் உள்ள நம்பிக்கையின் அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.
இந்த ஆகஸ்ட்...
செப். 28-ஆம் தேதி தொடங்குகிறது ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சி.
கிங் சவுத் யுனிவர்சிட்டி வளாகத்தில் ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள இலக்கியம், வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையம் செய்து வருகிறது. 46,000 சதுர மீட்டர்...
G20 தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு செல்லும் பட்டத்து இளவரசர்.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான், இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மானின் உத்தரவின் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை தனது இந்திய பயணத்தைத் தொடங்கினார்.
இந்தியப் பிரதமரின்...
சவுதி அரேபியா புனித மக்காவில் சிறும்பான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் அமைச்சருடன் சமூக ஆர்வலரும் மற்றும்...
சவுதி அரேபியாவில் மக்கா நகரத்திற்கு உம்ரா பயணமாக வந்த தமிழ்நாடு அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் அவர்களை, சமூக ஆர்வலரும் மற்றும் மனிதநேய பண்பாளரும் தொழிலதிபர் பதுருதீன் அப்துல்மஜீத் அவர்களும் உம்ரா சென்ற...
4,555 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சக மருத்துவமனைகள்.
பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்த சுகாதார சேவைகள் துறை மருத்துவமனைகள் இதுவரை மொத்தம் 4,555 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளன.
மாற்று அறுவை சிகிச்சைகளில் 3,664 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள், 118 இதய...
2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 1.2% ஆக உயர்த்துகிறது சவூதி அரேபியா.
2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கான மதிப்பீட்டைச் சவூதி அரேபியா முந்தைய மதிப்பீடுகளில் 1.1 சதவீதத்திலிருந்து 1.2 சதவீதமாக உயர்த்தியுள்ளதாகப் புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT)...
சவூதி அரேபியாவில் கடந்த 5 ஆண்டுகளில் சாலை விபத்து இறப்புகள் குறைந்துள்ளன.
சவூதி அரேபியாவில் சாலை விபத்து மரணங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 35% குறைந்துள்ளன. உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, 2016 இல் 9311 ஆக இருந்த சாலை விபத்து இறப்புகளின் எண்ணிக்கை...













