உடன் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் குடும்பங்கள், மன்னர் சல்மானின் விருந்தினர்களாக ஹஜ் செய்ய வருகை.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மானின் விருந்தினர்களாக ஹஜ் செய்ய வந்த ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளின் குடும்பங்களுக்கு இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகத்தின் அதிகாரிகள் செவ்வாய்கிழமை அன்பான வரவேற்பு...
இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு சர்வதேச சமூகம் பொறுப்பேற்க வேண்டும்: சவுதி அரேபியா அமைச்சர்.
சர்வதேச சட்டத்தை மீறியதற்காக இஸ்ரேலை பொறுப்பேற்க வேண்டும் என்று சவுதி அரேபிய அமைச்சர், அமைச்சரவை உறுப்பினர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான டாக்டர். முஸயத் அல்-அய்பான் சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஜோர்டானில் நடைபெற்ற மாநாட்டில்...
RIPC ரியாத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்க முதல் உரிமத்தை வழங்குகிறது.
ரியாத் உள்கட்டமைப்பு திட்டங்கள் மையம் (RIPC) உள்கட்டமைப்பு திட்டப் பணிகளுக்கான முதல் உரிமத்தை வழங்கியது, ஒருங்கிணைந்த திட்டமிடலை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பை திறமையாகவும் நிலையானதாகவும் மேம்படுத்துவதை மையம் நோக்கமாகக் கொண்டது.
பொறியாளர் மற்றும் RIPC இன்...
கிங் அப்துல்லா மெடிக்கல் சிட்டியில் ரஷ்ய பயணி ஒருவரை நெஞ்சு வழியில் இருந்து காப்பாற்றிய மருத்துவக் குழு.
கிங் அப்துல்லா மெடிக்கல் சிட்டியின் ஹார்ட் ஹெல்த் சென்டரில் உள்ள மருத்துவக் குழு 63 வயதான ரஷ்ய பயணியைக் கடுமையான நெஞ்சு வலியிலிருந்து காப்பாற்றியது.
பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, அவரின் அவசர அழைப்பைத்...
வருடாந்திர ஹஜ் பயணத்திற்கு 1.5 மில்லியன் வெளிநாட்டு ஹஜ் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.
ஜூன் 10 வரை நாட்டின் அனைத்து விமான, தரை மற்றும் கடல் துறைமுகங்கள் வழியாக வருடாந்திர ஹஜ் பயணத்திற்காக உலகெங்கிலும் இருந்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் சவூதி அரேபியாவிற்கு வந்துள்ளனர்.
பெரும்பாலான வெளிநாட்டு...
பயணிகளின் புனித பயணத்தை எளிதாக்க 2,000 பயணங்களை அல் மஷேர் ரயில் ஏற்பாடு வருகிறது.
அல் மஷேர் ரயில் ஹஜ் பயணிகளுக்கான ஒரு முக்கிய போக்குவரத்து அமைப்பாகும், இது 9 நிலையங்களைக் கொண்டுள்ளது, 18 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை ரயில் பாதையால் இணைக்கப்பட்டுள்ள இச்சேவை பயணிகளின் பயண...
முஸ்லிம் உலக லீக் இன் தலைவர் ஹஜ் விதிமுறைகளை புறக்கணிப்பதற்கும், தகவல் இல்லாத ஃபத்வாக்களை வழங்குவதற்கும் எதிராக எச்சரிக்கை...
முஸ்லீம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் ஷேக் முகமது அல்-இசா, ஹஜ்ஜைப் பாதுகாப்பதிலும், அதன் அமைதியை உறுதிப்படுத்துவதிலும், அதை நிறைவேற்றுவதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதிலும் சவுதி அரேபியாவின் முக்கிய பங்கினை எடுத்துரைத்தார்.
சட்டப்பூர்வ வசதி...
குவைத் பட்டத்து இளவரசரை சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ஜித்தாவில் வரவேற்றார்.
குவைத்தின் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான், குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபாவை ஜித்தாவில் உள்ள அல்-சலாம் அரண்மனையில் சந்தித்து, அவருடன் வந்த...
ஹஜ்ஜின் போது அதிக வெப்பநிலை ஏற்படும் என சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது மற்றும் பயணிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை...
இந்த ஆண்டு ஹஜ் பருவத்தில் குறிப்பிடத்தக்களவு வெப்பநிலை அதிகரிக்கும் என சுகாதார அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் முகமது அல்-அப்துலாலி தெரிவித்துள்ளார்.
டாக்டர் அல்-அப்துலாலி பயணிகள் சூரிய ஒளியில் நேரடியாக வெளிப்படுவதைத் தவிர்க்க...
SFDA தலைவர்:ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு அனைத்து நிலைகளிலும் சரிபார்க்கப்படுகிறது.
கிராண்ட் ஹஜ் சிம்போசியத்தின் மூன்றாவது அமர்வில் உரையாற்றிய சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஹிஷாம் அல்ஜாதே, ஹஜ் யபயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் பாதுகாப்பு உணவு சங்கிலியின்...