போதைப்பொருள் வைத்திருந்த சவூதி மற்றும் வெளிநாட்டவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை.
சவூதி அரேபிய குடிமக்களும் வெளிநாட்டவர்களும் தனது பயன்பாட்டிற்காகப் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக, குற்றவாளிகளுக்குத் தலா இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகப் பொது நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜித்தா கவர்னரேட்டில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை...
சிறப்புக் குழுக்களை மீண்டும் அமைக்கிறது ஷோரா கவுன்சில்.
சபாநாயகர் ஷேக் அப்துல்லா அல்-ஷேக் தலைமையில் கடந்த திங்களன்று நடைபெற்ற 46வது வழக்கமான அமர்வின் போது சவுதி ஷோரா கவுன்சில் அதன் சிறப்புக் குழுக்களின் மறுசீரமைப்பை நிறைவு செய்துள்ளது.
ஷோரா எட்டாவது பதவிக்காலத்தின் மூன்றாம்...
ஊடகத் துறையை மேற்பார்வையிட பணிக்கப்பட்டுள்ள ஊடக ஒழுங்குமுறை பொது ஆணையம்.
ஊடக ஒழுங்குமுறைக்கான பொது ஆணையம் (GAMR) அதிகாரத்தை நிர்வகிக்கும் புதிய ஒழுங்குமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, முழு ஊடகத் துறையையும் மேற்பார்வையிடும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன் X தளத்தில் ஒரு அறிக்கையில், ஆணையமானது...
பட்டத்து இளவரசரின் இந்திய வருகை மற்றும் G20 இல் சவூதியின் முக்கிய பங்கிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ள அமைச்சரவை.
புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் தலைமையிலான அமைச்சரவை, பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானின் இந்தியா வருகையின் நேர்மறையான முடிவுகளைப் பாராட்டி, அங்கு அவர் இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமருடன்...
சவுதி-இந்தியா அடிப்படை கூட்டுறவின் முக்கிய தூணாக விளங்கும் எரிசக்தி ஒப்பந்தங்கள்.
சவூதி-இந்திய அடிப்படை கூட்டுறவின் முக்கிய தூணாக எரிசக்தி ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பட்டத்து இளவரசரும், இந்திய பிரதமரும் எடுத்துரைத்தனர். திங்களன்று பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானின் இந்தியப் பயணத்தின் முடிவில் வெளியிடப்பட்ட...
ஷேக்கன் பேபி சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் கால் பகுதியினர் இறக்கின்றனர்.
SHAKEN BABY நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் கால் பகுதியினர் இறந்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் குழந்தைகள் நோய்க்குறியின் வெளிப்பாட்டின் விளைவாக மன மற்றும் உணர்ச்சி குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இது ஒரு வகையான மூளைக் காயம்,...
ரியாத் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தொழில்நுட்ப அலுவலகத்தை நீதி அமைச்சர் திறந்து வைப்பு.
நீதி அமைச்சர் டாக்டர் வாலித் அல்-ஷாமானி ரியாத்தில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தொழில்நுட்ப அலுவலகத்தைத் திறந்து வைத்தார். இந்த அலுவலகம் நீதித்துறை முடிவுகளின் தரத்தை மேம்படுத்த உதவும்.
தொழில்நுட்ப அலுவலகம் குறிப்பிட்ட நிர்வாகத்தின்படி பணிபுரியும்...
பட்டத்து இளவரசர் மஸ்கட்டில் ஓமன் சுல்தானைச் சந்தித்து பேச்சுவார்த்தை.
ஓமனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சவூதி இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானை ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் வரவேற்றார். மஸ்கட்டில் உள்ள அல்-பராக்கா அரண்மனையில் நடைபெற்ற சந்திப்பின் போது, இரு தலைவர்களும்...
இந்திய சமூகத்தின் முக்கிய பங்கை எடுத்துரைத்த சவூதி இளவரசர் முகமது பின் சல்மான்.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தில் (IMEE) கையொப்பமிட்டுள்ள அனைத்து நாடுகளும் அதை எதார்த்தமாக மாற்றுவதற்கு விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை சவூதி இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் வலியுறுத்தியுள்ளார்.
G20 உச்சிமாநாட்டின் வெற்றிகரமான...
அடையாள எண் இல்லாத ஒட்டகங்களின் உரிமையை வாங்க,விற்க மற்றும் மாற்ற அனுமதி ரத்து.
சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம், சவூதியில் உள்ள ஒட்டக உரிமையாளர்களுக்கு அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், அது வழங்கும் சேவைகளிலிருந்து பயனடைவதற்காகவும் தங்கள் ஒட்டகங்களுக்கு அடையாள எண் இடுதல் போன்ற ஆன்லைன் சேவையைப்...













