சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோருக்கு எதிராகக் கடுமையான தண்டனை நடவடிக்கைகளை எடுக்கச் சவுதியின் சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நிர்வாக விதிமுறைகளில் அபராதங்களை சேர்க்க அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. புதிய விதிகளின்படி, நிலம்...

2023 SDG உச்சி மாநாட்டில் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் சவூதி குழுவினரை வழிநடத்தினார்.

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் அவர்களின் சார்பாக, பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் அல்-இப்ராஹிம் அவர்கள் நியூயார்க்கின் ஐ.நா தலைமையகத்தில், "மக்கள் மற்றும் கிரகத்திற்கான மீட்புத் திட்டம்" என்ற...

தனியார் துறையில் சவூதியர்களின் மாத ஊதியம் 45% அதிகரிப்பு.

சவூதி அரேபிய தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் மாத ஊதியம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 45 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தேசிய தொழிலாளர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. சவூதி விஷன் 2030 இன்...

சமூக மேம்பாட்டு அமைச்சர் அல்-ராஜி ஓமான் நாட்டிற்கு பயணம்.

செப்டம்பர் 19 செவ்வாய்க்கிழமை மஸ்கட்டில் தொடங்கிய GCC நாடுகளில் தொழிலாளர், சமூக விவகாரங்கள் மற்றும் சிவில் சேவை தொடர்பான அமைச்சர்கள் குழுக் கூட்டங்களுக்கு மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் அஹ்மத்...

சவூதி அரேபிய தேசிய நாள் சலுகையினை சவூதியா ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

சவூதி அரேபிய தேசியநாளை கொண்டாடும் விதமாகச் சவூதியா ஏர்லைன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. செப்டம்பர் 21 வரை புக் செய்யபடும் உள்நாட்டு டிக்கெட்டுகள் 93 ரியால்களுக்கும், 193 ரியால்களுக்கும் விற்பனை என...

25வது உலக பெட்ரோலிய மாநாட்டை சவூதி அரேபியா நடத்த இருக்கின்றது.

எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் அவர்கள் உலக பெட்ரோலிய கவுன்சில் தலைவர் பெட்ரோ மிராஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பெட்ரோலிய மாநாட்டின் 25வது பதிப்பை 2026ல் நடத்த சவுதி அரேபியா...

பயணிகளுக்கு இழப்பீடு வழங்கியுள்ள விமான நிறுவனங்கள்.

தேசிய விமான நிறுவனங்கள் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பயணிகளுக்கு 8 மில்லியன் சவூதி ரியால் இழப்பீடு வழங்கியுள்ளதாகவும், இழப்பீட்டில் தாமதம், சேத சாமான்கள் இழப்பு, விமான ரத்து, விமான தாமதங்கள்...

உலக எண்ணெய் சந்தைகளில் ஏற்ற இறக்கத்தை சரிசெய்ய கட்டுப்பாடு தேவை என சவூதி எரிசக்தி அமைச்சர் அறிவுறுத்தல்.

சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் OPEC + எண்ணெய் சந்தை விநியோகத்தை ஆதரித்துச் சர்வதேச எரிசக்தி சந்தைகளுக்கு ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடு தேவை என்று கூறினார். சீனாவின் தேவை,...

பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து காணொளி வாயிலாக ஆய்வு நடத்திய CEDA.

பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு விவகாரங்கள் கவுன்சில் (CEDA) சமீபத்தில் உள்ளூர் மற்றும் உலக அளவில் பொருளாதார முன்னேற்றங்களை ஆய்வு செய்ய ஒரு காணொளி மாநாட்டினை நடத்தியுள்ளது. இந்த விளக்கக்காட்சியின் போது, ​​எண்ணெய் அல்லாத செயல்பாடுகளின்...

தேசிய தின கொண்டாட்டங்களில் சவூதி நகரங்களில் விமானப்படை கண்காட்சிகள்.

93வது சவூதி தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் சவூதி அரேபியா முழுவதும் 13 நகரங்களில் விமானப்படை காட்சிகள் நடைபெறு இருக்கிறது.மேலும் பாதுகாப்பு அமைச்சகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறது. தலைநகர் ரியாத்தில், செப்டம்பர் 22...