செங்கடல் சர்வதேச விமான நிலையம் செயல்பட தொடங்கியது, தலைநகரில் இருந்து முதல் விமானத்தைப் பெற்றது.
ஹனக் நகரத்தில் புதியாய் தொடங்கப்பட்ட செங்கடல் சர்வதேச விமான நிலையம் தன் முதல் விமானத்தைப் பெற்றது.
விஷன் 2030 திட்டத்தின் ரெட் சீ குளோபல் (RSG) திட்டத்தில்... வடமேற்கு சவூதி அரேபிய பகுதியான ஹனக்கில்...
புதிய ஆஃப்-பிளான் ரியல் எஸ்டேட் சட்டம் சந்தை நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.
சவூதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட ஆஃப்-பிளான் ரியல் எஸ்டேட் திட்டம் சவூதி ரியல் எஸ்டேட் சந்தையில் பல நன்மைகளைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்குவதற்கு முன் திட்டம் இல்லாத...
சீன-அரபு நாடுகளின் கண்காட்சியில் சவூதி அரேபியா விருந்தினராக பங்கேற்றது.
சவூதி அரேபியாவின் கைத்தொழில் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பந்தர் அல் குரேயப் அவர்கள், சீன நகரமான யின்க்சுவானில் செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கிய 6வது சீன-அரபு கண்காட்சிக்குத் தலைமை வகித்தார்.
இக்...
தேசிய தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பாதுகாப்புத் தலைவர்கள்.
93வது சவூதி தேசிய தின கொண்டாட்டத்தையொட்டி, ரியாத்தில் உள்ள ரோஷன் ஃப்ரண்டில் உள்ள அல்-சலேல் சதுக்கத்தில் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளுக்கான ஏற்பாடுகளைப் பல்வேறு பாதுகாப்பு துறைகளின் தலைவர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
பொது பொழுதுபோக்கு...
பார்கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் நுகர்வோர் தள்ளுபடி சலுகைகளை சரிபார்க்கலாம்.
சவூதி அரேபியாவின் வர்த்தக அமைச்சகம், தள்ளுபடி உரிமத்தில் தோன்றும் பார்கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் வணிக சலுகைகளின் வழக்கமான நம்பகத்தன்மையை நுகர்வோர் சரிபார்க்கலாம் என்று கூறியுள்ளது.
நுகர்வோர் தங்கள் மொபைல் கேமரா மூலம் பார்கோடுகளை...
சவூதி அரேபியா ஆம்பெடமைன் மாத்திரைக் கடத்தல் முயற்சியை முறியடித்தது.
அல்-பட்டா துறைமுகம் வழியாகச் சவூதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் தாள்களுக்குள 79,20,000 ஆம்பெடமைன் மாத்திரைகளைக் கடத்தும் முயற்சியை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) சவூதி அரேபியாவுடன் இணைந்து முறியடித்தது.
சவூதி இளைஞர்களை இலக்காகக் கொண்டு இந்தப்...
சவூதி அரேபியா முழுதும் மக்கள் 93வது தேசிய நாளை கொண்டாட ஆயத்தம்.
சவூதி அரேபியா தன் 93வது தேசிய தினத்தைச் செப்டம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை பொது விடுமுறையுடன் கொண்டாடுகின்றது.
நாடு முழுதும் இப்போதிலிருந்தே கொண்டாட்டங்கள் துவங்கிய நிலையில் பல தொழில் நிறுவனங்களும், வியாபார நிறுவனங்களும் தேசிய...
பள்ளிக் கொடுமைபடுத்துதல் எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது சவூதி சுகாதார அமைச்சகம்.
மாணவர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், கொடுமைப்படுத்துதல் சம்பவங்களைக் குறைப்பதற்கும், சுகாதார அமைச்சகம் பள்ளிகளில் கொடுமைப்படுத்துதல் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
ஒரு மாணவர் கொடுமைப்படுத்தப்படுகிறார் என்பதைக் குறிக்கும் மிக முக்கியமான அறிகுறிகளை இந்தப் பிரச்சாரம்...
திறன் சரிபார்ப்பு சேவைக்கான ஒருங்கிணைந்த தளத்தை மனித வளங்கள் மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.
மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD), வெளியுறவு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், வெளிநாட்டு ஊழியர்களின் தகுதிகளைச் சரிபார்க்க திறன் சரிபார்ப்பு சேவைக்கான ஒரு ஒருங்கிணைந்த தளத்தை அறிமுகப்படுத்தியது.
சவூதி தொழிலாளர் சந்தையில் நுழைவதற்கு...
மக்கா மற்றும் மதீனாவில் மேம்படுத்தப்படவுள்ள 100க்கும் மேற்பட்ட வரலாற்று தளங்கள்.
மக்கா மற்றும் மதீனாவில் 100 க்கும் மேற்பட்ட வரலாற்று தளங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களைச் சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா வெளியிட்டார்.
அமைச்சகம், பல முகமை கூட்டாளர்களின் ஒருங்கிணைப்பு மற்றும்...













