100க்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்த கிங் அப்துல்அஜிஸ் பொது நூலகம்.

குழந்தைகள் புத்தகங்கள், அறிவியல், இலக்கியம், வரலாறு மற்றும் கலாச்சாரம் துறைகளில் பல்வேறு புத்தகங்களையும், சவூதி அரேபியா மற்றும் அதன் நிறுவனர் மன்னர் அப்துல்அஜிஸ் அல் சவுத், மேற்கத்திய அறிஞர்கள் மற்றும் பயணிகளின் படைப்புகளை மையமாகக்...

சவூதி அரேபியா 162 பிராந்திய மையங்களுக்கு உரிமம் வழங்கியது.

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதிக்குள் 162 க்கும் மேற்பட்ட பிராந்திய மையங்களுக்குச் சவூதி அரேபியா உரிமங்களை வழங்கியுள்ளது. இது உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் தலைமையகத்தைச் சவூதி அரேபியாவிற்கு மாற்றுவதை நோக்கமாகக்...

வாகன காப்பீடு மீறல் மின் கண்காணிப்பை துவங்கியுள்ள சவூதி போக்குவரத்து துறை.

அக்டோபர் 1 ஞாயிற்றுக்கிழமை முதல், சவூதி அரேபியாவின் பொதுப் போக்குவரத்துத் துறை, வாகனங்களுக்கான செல்லுபடியாகாத காப்பீடு மீறல்களைத் தானாகக் கண்காணிக்கும் தானியங்கியை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. சவூதி முழுவதும் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும்...

2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சவுதி குடிமக்களின் வேலையின்மை விகிதம் 8.3% ஆகக் குறைவு.

புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, சவுதி மக்களிடையே வேலையின்மை விகிதம் 2023 இன் இரண்டாம் காலாண்டில் 8.3 சதவீதத்தை எட்டியுள்ளது.மேலும்இது நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 8.5 சதவீதமாக...

2024 ஆம் ஆண்டிற்கான சவூதி ரியால் 1,251 பில்லியன் பட்ஜெட்டை வெளியிடும் சவூதி அரேபியா.

சவூதி அரேபியாவின் நிதி அமைச்சகம் 2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு முந்தைய அறிக்கையை வெளி ட்டுள்ளது. இதன் மூலம் மொத்த செலவுகள் SR 1,251 பில்லியன், மொத்த வருவாய் SR 1,172 பில்லியன் மற்றும்...

ஜித்தாஹ் -மக்காஹ் நேரடிச் சாலையின் இறுதிக் கட்ட பணிகள் தொடங்குகிறது.

சாலைகள் பொது ஆணையம் (RGA) ஜித்தாஹ் - மக்காஹ் நேரடி சாலையின் இறுதி கட்ட பணிகளின் செயலை அறிவித்தது, திட்டத்தின் 70% க்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது. ஹஜ் மற்றும் உம்ராஹ்...

சவூதி அரேபிய அமைச்சரவையின் நம்பிக்கையான முயற்சிகள் மத்திய கிழக்கில் பாதுகாப்பு மற்றும் அமைதியை அடைவதற்கு பங்களிக்கும் என...

கடந்த செப்டம்பர் 26 செவ்வாயன்று NEOM இல் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரியான முகமது பின் சல்மான் அவர்கள் தலைமையிலான அமைச்சரவை, எகிப்து மற்றும் ஜோர்டானின் ஆதரவுடன் அரபு...

சவூதி அரேபியாவிற்கு வருகை தந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 114,973 கிலோ போதைப் பொருளை ZATCA கண்டுபிடித்தது.

துறைமுகத்தின் வாயிலாகச் சவுதி அரேபியாவிற்கு வருகைதந்த வாகனம் ஒன்றில் கடத்தி எடுத்துவரப்பட்ட 114,973 கிலோகிராம் ஹஷிஷ் எனப்படும் கஞ்சா வகைப் பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாகக் காலி குவார்ட்டர் துறைமுகத்தில் உள்ள ஜகாத்,...

சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (ஜிஏசிஏ) தேசிய வானிலை மையத்திற்கு (என்சிஎம்) ஏர் நேவிகேஷன் வானிலை சேவைகள் வழங்குநர்...

சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (ஜிஏசிஏ) தேசிய வானிலை மையத்திற்கு (என்சிஎம்) ஏர் நேவிகேஷன் வானிலை சேவைகள் வழங்குநர் உரிமத்தை வழங்கியது, இது விமான வழிசெலுத்தல் துறையில் வானிலை சேவைகளை வழங்க அனுமதிக்கிறது. GACA...

போலி வாகனக் காப்பிட்டு சலுகைகளை உண்மையற்ற முறையில் ஊக்குவிப்பது குற்றம்.

போலி வாகனக் காப்பீட்டு சலுகைகளை உண்மையற்ற விலையில் ஊக்குவிப்பது மோசடி முறைகளில் ஒன்று என்றும்... இந்த மோசடியைத் தவிர்க்க, வாகனக் காப்பீட்டை வாங்கும் போது உரிமம் பெற்ற தரகர்களைக் கையாள்வது பரிந்துரைக்கப்படுகிறது என்றும்...