சொந்த நாட்டு வேலையாட்களை வேலைக்கு அமர்த்த அமர்த்துவதில் கட்டுப்பாடு.
மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRSD) கீழ் உள்நாட்டு தொழிலாளர் சேவைகளுக்கான Musaned தளத்தின் ஆட்சேர்ப்பு விதிமுறைகளின்படி, சவூதி அரேபியாவில் வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு...
சவூதி பசுமை முயற்சியை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு.
சவூதியின் பசுமை முயற்சியைச் செயல்படுத்த 186 பில்லியன் டாலருக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சரும் சவுதியின் காலநிலை தூதுவருமான அடெல் அல்-ஜுபைர் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவால் செயல்படுத்தப்படும் முயற்சிகள் நகரங்களை வடிவமைப்பதன் மூலம்...
மனாஃபா பார்ட்னர்ஷிப்பில் இணையும் ஜித்தா மற்றும் தாயிஃப்.
ஜித்தாவில் உள்ள மக்கா பிராந்திய எமிரேட்டின் தலைமையகத்தில், ஜித்தா மற்றும் தாயிஃப் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மனாஃபா கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது மக்காவையும் மதீனாவையும் முஸ்லிம்களுக்கான நிதி மற்றும் வணிக மையங்களாக...
சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை அதிகரிக்க மன்னர் உத்தரவு.
சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை 1100 ரியாலில் இருந்து 1320 ரியாலாக 20% உயர்த்துவதற்கான அரச ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பட்டத்து இளவரசரும் பிரதமரும், பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு...
அசிர், ஜிசான் மற்றும் மக்கா பகுதிகளை உள்ளடக்கிய இமாம் பைசல் பின் துர்கி ராயல் இருப்பை சவூதி அமைக்கிறது.
இமாம் ஃபைசல் பின் துர்கி ராயல் ரிசர்வ், அசிர், ஜிசான் மற்றும் மக்கா ஆகிய மூன்று நிர்வாகப் பகுதிகளை விரிவுபடுத்தி, செங்கடலில் உள்ள சவூதியின் கடல் பகுதி வரை நீட்டிக்க அரச உத்தரவு...
ஹைட்ரஜன் ரயில் சோதனையில் புதிய முயற்சியை துவங்கியுள்ள சவூதி அரேபியா.
சவூதி அரேபியா ரயில்வே (SAR) புகழ்பெற்ற பிரெஞ்சு நிறுவனமான Alstom உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில் ஹைட்ரஜன் ரயில் சோதனை முயற்சியை அதிகாரப்பூர்வமாகச் சவூதியில் தொடங்கியுள்ளது.
இந்த அதிநவீன...
ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சி ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுடன் முடிந்தது.
கிங் சவுத் பல்கலைக்கழகத்தில் 10 நாள் நடைபெற்ற, 2023 ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்தக் கண்காட்சியானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது....
பசுமை எரிசக்தி கூட்டாண்மையை! உறுதிப்படுத்தியுள்ள சவூதி மற்றும் இந்தியா.
சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் மற்றும் இந்தியாவின் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் ராஜ் குமார் சிங் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டனர்.
ரியாத்தில் சவூதி அரேபியா...
ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ள ZATCA.
சவூதி அரேபியாவுக்கு வந்த பயணிகள் சுமார் 1.33 கிலோ ஹெராயின் போதைப்பொருளை குடலில் மறைத்து வைத்துக் கடத்த முயன்றதை ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) முறியடித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட பயணிகள் ஜித்தாவில்...
வாகன உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிக பயணிகளை ஏற்றிச் சென்றால் அபராதம்.
வாகன உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வது போக்குவரத்து விதிமீறலாகக் கருதப்படும் எனப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.இதனை மீறி அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுநருக்கு...













