அக்டோபர் 16 முதல் நான்கு நாட்கள் ரியாத்தில் நடத்தப்பட உள்ள நவீன கண்காட்சி.

கைத்தொழில் மற்றும் கனிம வள அமைச்சரும் சவூதி ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவருமான பந்தர் அல்கோராயேப்பின் ஆதரவின் கீழ் "சவூதியின் கைவினைத்திறன்" என்ற கருப்பொருளில் அக்டோபர் 16 முதல் 19 வரை "Made...

உலகிற்கு அதிசயங்களை வெளிப்படுத்துகிறது செங்கடல் திட்டம்.

செங்கடல் திட்டம் சவூதி அரேபியாவின் லட்சிய கிகா திட்டங்களில் ஒன்றாக 2018 இல் நிறுவப்பட்டது. செங்கடல் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொலைதூர கனவாக இருந்தது, இது சவூதி அரேபியா ஒரு...

குர்ரா ஆதரவின் மூலம் பயனடைந்துள்ள 25,000 க்கும் மேற்பட்ட சவுதி பெண் ஊழியர்கள்.

மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், நவம்பர் 2017 இல் தொடங்கப்பட்ட உழைக்கும் சவூதி பெண்களுக்கான குழந்தை பராமரிப்பு (குர்ரா) திட்டத்தின் மூலம் செப்டம்பர் 2023 வரை 25,000 க்கும்...

ரியாத் சீசன் 2023 டிக்கெட் முன்பதிவிற்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார் GEA தலைவர் அல்-ஷேக்.

சவூதி பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் (GEA) தலைவர் துர்கி அல்-ஷேக், ரியாத் சீசன் 2023க்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடங்கி, இந்த நோக்கத்திற்கான தனி இணையதளமான Webook.com, மூலம் பார்வையாளர்களுக்குப்...

HRC நிபுணர்கள்: சவூதி அரேபியா முதியோர் பராமரிப்புக்கான உலகளாவிய மாதிரியாக விளங்குகிறது.

மனித உரிமைகள் ஆணையம் (HRC) ரியாத்தில் உள்ள அதன் தலைமையகத்தில் முதியோர்களின் தினத்தை முன்னிட்டு "முதியோர்களின் உரிமைகள் மற்றும் பராமரிப்பு" என்ற தலைப்பில் கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஹலா...

மனநலம் குன்றியவர்கள் பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்தினால் அபராதம்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் ரகசியங்களை வெளியிடக் கூடாது எனச் சவூதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறுபவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை, 50,000 ரியால்களுக்கு மேல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். சவூதி சட்டத்தின்படி, மனநல...

தனிநபர்கள் ஏற்படுத்தும் சுகாதார மீறல்களுக்கு அபராதம்.

பொது சுகாதாரம் தொடர்பாகக் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட தனிநபர்களால் செய்யப்படும் பொது சுகாதார மீறல்களை நகராட்சி மற்றும் ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் கண்டறிந்துள்ளது. அக்டோபர் 15, ஞாயிற்றுக்கிழமை முதல்,...

சவூதியின் பொருளாதாரம் 2024 இல் 4% வளர்ச்சியைப் பெறும் என சர்வதேச நாணய நிதியம் கணிப்பு.

சர்வதேச நாணய நிதியம் (IMF) சவூதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீடுகளை (மொத்த உள்நாட்டு உற்பத்தி -GDP) 2024 இல் நான்கு சதவீதமாக உயர்த்தியுள்ளது. 2023 இல் சவூதியின் பொருளாதார வளர்ச்சிக்கான அதன் முன்னறிவிப்பை...

3,500 பார்வையாளர்களை ஈர்த்துள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொது ஆணையத்தின் இ-காமர்ஸ் கருத்தரங்கம்.

சவூதி இ-காமர்ஸ் கவுன்சிலுடன் இணைந்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொது ஆணையம் (Monsha'at) ஏற்பாடு செய்த மின் வணிகச் கண்காட்சி, இதுவரை 3,500க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது என்று ஆணையத்தின் மூத்த...

அரபுத் தலைவர்களுடன் பட்டத்து இளவரசர் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து அமைச்சரவை ஆலோசனை.

ரியாத்தில், செவ்வாய் அன்று நடைபெற்ற இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் தலைமையிலான அமைச்சரவை, பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான் மற்றும் பாலஸ்தீன அதிபர், ஜோர்டான் மன்னர்...