சவூதி அரேபியா வணிக சூழலை மேம்படுத்த புதிய தேசிய ஆராய்ச்சி மையத்தை நிறுவுகிறது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆய்வு மற்றும் மேற்பார்வைக்கான தேசிய மையம் (NCIO) அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், ஆய்வு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை உருவாக்கிச் சவூதியில் வணிகச் சூழலை மேம்படுத்தப் பங்களிக்கும் என்று...

கிவா தளம் தொழிலாளர்களுக்கான தகுதி காலத்தை குறைத்துள்ளது.

மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRSD) கீழ் உள்ள கிவா தளம் தொழிலாளர்களின் தகுதிகாண காலத்தை 90 நாட்களாகக் குறைத்துள்ளது. சோதனைக் காலம் தொடர்பான தொழிலாளர் ஒப்பந்தங்களின் மின்னணு ஆவணப்படுத்தலுக்கான...

மோசடி கும்பலைச் சேர்ந்த 14 பேர் கைது.

அனுமதியற்ற டிஜிட்டல் கரன்சிகளில் முதலீடு செய்யுமாறு பொதுமக்களை ஏமாற்றிய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 14 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொது வழக்கறிஞரின் நிதி மோசடிப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நிதி...

மக்காவின் துணை அமிர் ஓகாஸ் தலைமை ஆசிரியர் மற்றும் இயக்குநர் ஜெனரலை சந்தித்தார்.

ஒகாஸ் நாளிதழின் தலைமை ஆசிரியரும், சவூதி கெசட் நாளிதழின் பொது மேற்பார்வையாளருமான ஜமீல் அல்தியாபி மற்றும் பத்திரிகை மற்றும் வெளியீடுகளுக்கான ஓகாஸ் அமைப்பின் இயக்குநர் ஜெனரல் அப்துல்லா அல்-ஹசூன் ஆகியோரை மக்கா மண்டல...

மொழிபெயர்க்கப்பட்டுள்ள நீதித்துறை அமர்வுகள்.

ஒருங்கிணைந்த மொழிபெயர்ப்பு மையத்தால் 500,000 க்கும் மேற்பட்ட நீதித்துறை அமர்வுகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்று நீதி அமைச்சகம் (MoJ) அறிவித்துள்ளது. 47 வெளிநாட்டு மொழிகளுக்கு 64 மொழிபெயர்ப்பாளர்களுடன், அமர்வின் போது அரபு அல்லாதவர்கள் தங்கள் மொழியைப்...

சவூதி அரேபியா இராணுவத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது இராணுவ பொது ஆணையம் (GAMI).

ராணுவத் தொழில்களுக்கான சவூதி பொது ஆணையம் (GAMI) உள்ளூர் ராணுவத் தொழில் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. பேட்டரிகள், ஆப்டிக் ஃபைபர்கள், மின்சார கேபிள்கள் மற்றும் வயர்கள், மெக்கானிக்கல் டிரான்ஸ்மிஷன் பாகங்கள், விமான மின்விசிறிகள்,...

ஸ்மார்ட் மொபிலிட்டியில் முன்னேற்றங்களுக்காக கூட்டாண்மையில் இணையும் Ceer மற்றும் KAUST.

சவூதி அரேபியாவின் முதல் மின்சார வாகன (EV) பிராண்டான Ceer, ஸ்மார்ட் மொபிலிட்டியை மேம்படுத்துவதற்காக முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் (KAUST) கூட்டு சேர்ந்து ஆராய்ச்சி...

பல குற்றச்சாட்டுகளின் கீழ் சவூதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை கைது செய்துள்ள நசாஹா.

சவூதி அரேபியாவின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் (நசாஹா) நடத்திய சோதனையில், சந்தேகத்தின் பேரில் 369 ஊழல்வாதிகளை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் உள்துறை, பாதுகாப்பு, நீதி, சுகாதாரம், கல்வி, நகராட்சி மற்றும்...

உலகப் பொருளாதாரத்தை வலுப்படுத்தச் சவூதி அரேபியா ஆர்வம்.

உலகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் சவூதி அரேபியா ஆர்வமாக உள்ளதாக நிதியமைச்சர் முகமது அல் ஜதான் தெரிவித்தார். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் இறையாண்மைக் கடனை மேம்படுத்துவதற்கான நாட்டின் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். அக்டோபர் 9-15...

சவூதி அரேபியா இ-விசா முறையை விரிவுபடுத்துகிறது.

சவூதி அரேபியா தனது இ-விசா முறையைத் துருக்கி, தாய்லாந்து, பனாமா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், சீஷெல்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் இப்போது...