4 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கியுள்ளதாக வணிக அமைச்சகம் அறிவிப்பு.

வர்த்தக அமைச்சகம் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் இறுதி வரை 4 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளது. அமைச்சகத்தால் வழங்கப்படும் சேவைகள் சவூதி பொருளாதார வணிகத்திற்கான இ-சேவைகள் மற்றும்...

வீட்டுப் பணியாளர் ஒப்பந்தங்களுக்கான காப்புறுதிச் சேவையை Musaned மீண்டும் தொடங்குகிறது.

மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRSD) கீழ் உள்ள Musaned தளம் வீட்டுப் பணியாளர் ஒப்பந்தங்களுக்கான காப்பீட்டு சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. சேவையை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள் காரணமாக வீட்டுப் பணியாளர்...

சவூதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 17,556 சட்ட விரோதிகள் கைது.

நவம்பர் 9 முதல் 15 வரை நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினரால் மேற் கொள்ளப்பட்ட சோதனையில் குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுமார் 17,556 பேர் நாட்டின்...

சவூதி அரேபியா புதிய இயற்கை எரிவாயு வயல்களைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணம் மற்றும் சில பகுதிகளில் சென்ற காலாண்டில் புதிய இயற்கை எரிவாயு வயல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகச் சவூதி அரேபியா அறிவித்துள்ளது. சவூதி அராம்கோ சென்ற காலாண்டில் இரண்டு இயற்கை எரிவாயு வயல்கள் மற்றும்...

அல் உலாவின் ‘The Bride Rock’: இயற்கையின் தலைசிறந்த படைப்பு.

அல் உலாவிலிருந்து வடக்கே 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள 'The bride rock' பாறை அதன் மயக்கும் அழகை வெளிப் படுத்துகிறது. இந்தத் தனித்துவமான பாறை உள்ளூர் மக்களால் பெயரிடப்பட்டது மேலும் இது மணமகள்...

இனவெறியை எதிர்த்துப் போராடுவதற்கும் பணியிட சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் சவூதி அரேபியா உறுதி பூண்டுள்ளது.

சவூதி அரேபியா சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மையை ஆதரிப்பதற்கும், பணியிடத்தில் இனவெறி மற்றும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. இது இஸ்லாமிய சட்டத்தின் கொள்கைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்...

பல நாடுகளுக்கு சவூதி அரேபியா முன்னுதாரணமாக திகழ்கிறது என அமைச்சர் அல்-ஜுபைர் கருத்து.

தலைமை, பொது மற்றும் தனியார் துறை பொறுப்பு, குடிமக்கள் ஈடுபாடு மற்றும் சர்வதேச அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான உலகளாவிய குறிப்பாகச் சவூதி அரேபியாவை வெளியுறவு அமைச்சர், அமைச்சரவை உறுப்பினர் மற்றும் காலநிலை விவகாரங்களுக்கான தூதுவர்...

கால்நடை பொருட்களில் கலப்படம் செய்த அரபு நாட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.

கால்நடை தயாரிப்புகளில் கலப்படம் செய்த குற்றத்திற்காக அரபு நாட்டவருக்கு இரண்டு ஆண்டுகள் சவூதி நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து, மேலும் சிறைத்தண்டனைக்குப் பின் வெளிநாட்டவரை நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வளைகுடா கூட்டுறவு கவுன்சில் (GCC)...

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் வெளிநாட்டினரின் உரிமையை ஒழுங்குபடுத்த CMA கருத்துக்களை வரவேற்கின்றது.

சவூதி அரேபிய மூலதனச் சந்தைகள் ஆணையம் (CMA), மூலதனச் சந்தையில் பங்குபெறும் ஆர்வமுள்ள நபர்களை, சவூதி அல்லாதவர்களின் ரியல் எஸ்டேட் உரிமை மற்றும் முதலீட்டுச் சட்டத்தின் கீழ் சவூதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள...

ரியாத் சீசன் நிகழ்வில் பார்வையாளர்களின் வருகை எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது.

ஒரு அற்புதமான சாதனையாக, நடந்துகொண்டிருக்கும் ரியாத் சீசன் 2023 "பிக் டைம்" என்ற பதாகையின் கீழ் தொடங்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் 2 மில்லியன் அதாவது 20 லட்சம் பார்வையாளர்களைபெற்றுள்ளது. உலகளாவிய கலைகள், கலாச்சாரங்கள், விளையாட்டுகள்...