சவூதி பாஸ்போர்ட் உலகளாவிய தரவரிசையில் 61 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சவூதி பாஸ்போர்ட் 2023 இல் 65 வது இடத்திலிருந்து நடப்பு ஆண்டான்ல் 2024ல் உலக தரவரிசையில் 61 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளின் பாஸ்போர்ட்டுகளில் விசா இல்லாத நுழைவை...
2023 ஆம் ஆண்டை வெப்பமான ஆண்டாக ஐநா வானிலை நிறுவனம் உறுதிப்படுத்துகிறது.
உலக வெப்பநிலை, தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை நெருங்கி வருவதால், கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக உலகளாவிய வெப்பநிலை பதிவை உடைத்துவிட்டது என்று ஐநா வானிலை நிறுவனம் (WMO)...
கழிவுத் துறையை மேம்படுத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை சவூதி ரியால் 120 பில்லியனாக அதிகரிதுள்ள சுற்றுச்சூழல், நீர் மற்றும்...
சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை அமைச்சகம் (MEWA) சவூதியில் கழிவுத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அறிவித்து, இதில் 95% மறுசுழற்சிக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் SR120 பில்லியன் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது...
உலகளாவிய ஸ்மார்ட் சிட்டி மன்றத்தை நடத்த தயாராக உள்ள சவூதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம்.
சவூதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம் (SDAIA) சவூதி அரேபியாவின் முதல் உலகளாவிய ஸ்மார்ட் சிட்டி மன்றத்தைப் பிப்ரவரி 12-13 தேதிகளில் ரியாத்தில் நடத்தத் தயாராக உள்ளது.
ரியாத் அரங்கில் நடைபெறவுள்ள இந்த...
சவூதி தேசிய கால்பந்து அணி ஆசிய கோப்பைக்கான பயிற்சியை தோஹாவில் தொடங்கியது.
சவூதி அரேபிய தேசிய கால்பந்து அணி, வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான தயாரிப்பில் கத்தாரின் தோஹாவில் தனது முதல் பயிற்சியை ஆரம்பித்துள்ளது.
"The Green Falcons"என்றும் அழைக்கப்படும் இந்த அணி,...
உலகின் மிகப்பெரிய அரபு கிராண்ட் ஓபரா சர்கா அல் யமாமாவை சவூதி அரேபியா நடத்துகிறது.
சவூதி அரேபியாவின் தியேட்டர் மற்றும் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் கமிஷன், "சர்க்கா அல் யமாமா" தயாரிப்பில் ஒரு வரலாற்று கலாச்சார மைல்கல்லை அறிவித்து, இந்நிகழ்வு ரியாத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாத தொடக்கம்...
450,000 வணிக பதிவு தரவுகளை சவூதி அரேபியா திருத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 450,000 வணிகப் பதிவுகளின் தரவுகளை வணிக வங்கிக் கணக்குகளுடன் இணைப்பதன் மூலம் திருத்தப்பட்டதை சவூதி அரேபியாவில் வணிக ரீதியாக மறைப்பதை எதிர்த்துப் போராடுவதற்கான தேசியத் திட்டம், வெளிப்படுத்தியுள்ளது. சரக்கு...
பக்ரைனில் தமிழர்கள் திருநாள் பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் திருநாள் பொங்கல் விழா-2024
பக்ரைன் பாரதி தமிழ் சங்கம் நடத்திய மாபெரும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பஹ்ரைனில் உள்ள இந்தியன் கிளப்பில் நடைபெற்றது...
ஹஜ் சீசனின் செயல்பாட்டு தொடக்கத்தை சவூதி அமைச்சர் அறிவித்தார்.
சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் Tawfiq Al-Rabiah இந்த ஆண்டுக்கான ஹஜ் பருவத்திற்கான செயல்பாட்டு நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.
ஹஜ் மற்றும் உம்ரா சேவைகள் மாநாடு மற்றும் கண்காட்சியின் மூன்றாவது...
சவூதி அரேபியா 44 வது இஸ்லாமிய உலகக் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் நிர்வாக கவுன்சில் கூட்டத்தை...
சவூதி அரேபியா, கல்வி, கலாச்சாரம் மற்றும் அறிவியலுக்கான தேசிய ஆணையம் (NCECS) மூலம், இஸ்லாமிய உலக கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் நிர்வாகக் குழுவின் 44வது அமர்வை ஜித்தாவில் ஜனவரி 16...













