சவூதி அரேபியா வெளிநாட்டு சட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவையை வழங்க விரைவில் அனுமதி.
சவூதி அரேபியா சட்டங்கள் தொடர்பான ஆலோசனை சேவைகளை வழங்க வெளிநாட்டு சட்ட நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில், சட்ட நடைமுறையில் திருத்தங்களைச் செய்ய நீதி அமைச்சகம் திட்டங்களை வெளியிட்டது.
சட்ட நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 51...
அடுத்த 10 ஆண்டுகளில் 800 பில்லியன் டாலர்களை சுற்றுலாத்துறையில் முதலீடு செய்ய உள்ள சவூதி அரேபியா.
அடுத்த பத்து ஆண்டுகளில் சுற்றுலாத் துறையில் 800 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகச் சுற்றுலாத்துறை அமைச்சர் அகமது அல்-கதீப் தெரிவித்தார், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அரபு-சீனா வணிகர்கள் மாநாட்டின் 10வது பதிப்பில்...
டிஜிட்டல் குடியுரிமை, நிகழ்வு மேலாண்மை ஆகியவை இடைநிலைப் பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என கல்வி அமைச்சகம்...
டிஜிட்டல் குடியுரிமை; மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சார திட்டமிடல் மற்றும் நிகழ்வு மேலாண்மை ஆகியவை அடுத்த கல்வியாண்டு முதல் இடைநிலைப் பள்ளிகளின் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எனக் கல்வி...
சவூதி அரேபியாவில் ஒரு வாரத்தில் 11,610 சட்ட விரோதிகள் கைது.
குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுமார் 11,610 பேர் சவூதியின் பல்வேறு பகுதிகளில் ஜூன் 1 முதல் 7 வரையிலான வாரத்தில் சவூதி முழுவதும் பாதுகாப்புப் படைகளின்...
KAUST பேராசியருக்கு L’Oréal-UNESCO அறிவியலுக்கான பரிசு அறிவிப்பு.
கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (KAUST) வேதியியல், சுற்றுச்சூழல் அறிவியல், பொறியியல் பேராசிரியை மற்றும் கல்வி விவகாரங்களுக்கான துணைப் பேராசிரியர் சுசானா நூன்ஸ் அவர்களுக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கான...
அரபு-சீனா வர்த்தக மாநாட்டின் 10வது பதிப்பை நடத்துகின்ற சவூதி அரேபியா.
சவூதி அரேபியா பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மானின் ஆதரவின் கீழ், ரியாத்தில் அரபு-சீனா வணிக மாநாட்டின் பத்தாவது அமர்வை வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான்...
புகைபிடித்தலுக்கு எதிரான கிளினிக் சந்திப்பு முன்பதிவு முழுமையான தனியுரிமையுடன் செயல்படுத்த திட்டம்.
சவூதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம் (MoH) புகைபிடித்தலுக்கு எதிரான கிளினிக்குகளில் சந்திப்பை முன்பதிவு முழுமையான தனியுரிமையுடன் செய்யப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அமைச்சகம் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ மூலம், Sehhaty செயலி...
பொது வழக்கு துறை மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் மின்னனு (E- Integration) ஒருங்கிணைப்பு நிறைவு .
சவூதி அரேபியாவின் பொது வழக்கு மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகிய இரண்டு அரசு நிறுவனங்களுக்கிடையில் மின்னணு ஒருங்கிணைப்பு செயல்முறை படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நாட்டின் விஷன் 2030 இன் நோக்கங்களைப் பூர்த்தி செய்வதாக இருக்கிறது....
சவூதி – பிரிட்டிஷ் வர்த்தக பரிமாற்றம் 2022 இல் சவூதி ரியால் 80 பில்லியனைத் தாண்டியது – வர்த்தக...
சவூதி அரேபியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றத்தின் அளவு 2022 ஆம் ஆண்டில் சவூதி ரியால் 80.7 பில்லியனை எட்டியுள்ளது என்று வர்த்தக அமைச்சர் மஜீத் அல்-கசாபி கூறினார்.
மேலும் இரண்டு ஆண்டுகளில் சவூதி...
சவூதியின் பொருளாதாரம் முதற் காலாண்டில் 3.8% வளர்ச்சி.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சவுதி அரேபியாவின் ஜிடிபி முதற் காலாண்டில் 3.8% அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) தெரிவித்துள்ளது.
இந்த ஆணையத்தால் வெளியிடப்பட்ட இந்த ஆண்டின் முதற் காலாண்டிற்கான GDP மதிப்பீடுகள்,...













