சவூதி அரேபியா மருந்துகள், தடுப்பூசிகள் ஒழுங்குமுறைக்கான WHO யின் உயர்ந்த தர நிலையை அடைந்துள்ளன.

சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையத்தில் (SFDA) முன்னிலைப்படுத்தப்பட்ட சவூதி அரேபியா மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் ஒழுங்குமுறைக்கான முதிர்வு நிலை நான்கை (ML4) அடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. முதிர்வு நிலை...

கிரிகோரியன் நாட்காட்டி அனைத்து பரிவர்த்தனைகளிலும் கால அளவைக் கணக்கிடுவதற்கான அடிப்படையாக அறிவிப்பு.

கிரிகோரியன் நாட்காட்டியின் அடிப்படையில் அனைத்து உத்தியோகபூர்வ நடைமுறைகள் மற்றும் பரிவர்த்தனைகளின் நேரத்தைச் சவூதி அமைச்சகம் அங்கீகரித்து, மேலும் ஹிஜ்ரி தேதியின் அடிப்படையில் நேரத்தைக் கணக்கிடும் அனைத்து இஸ்லாமிய ஷரியா விதிகளுக்கும் விதிவிலக்கு இருக்கும்...

சவூதியின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை மழை தொடரும்.

சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை இடியுடன் கூடிய மழை தொடரும் எனச் சிவில் பாதுகாப்பு பொது இயக்குநரகம் அறிவித்துள்ளது. மழைக் காலங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், நீரோடைகள்...

மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியை ஜித்தா நகராட்சி தொடங்கியுள்ளது.

ஜித்தா நகராட்சியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை மழைக்குப் பிறகு நீர் தேங்கிய பகுதிகளில் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும் பணியை ஜித்தா கவர்னரேட் தொடங்கியது. கட்டுப்பாட்டு குழுக்கள் மூலம் 16 துணை நகராட்சிகளில் பூச்சிக்கொல்லி மருந்து...

சவூதி அரேபியா 2034 இல் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்துகிறது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான கால்பந்து உலகக் கோப்பை, 2034 இல் சவூதி அரேபியாவில் நடைபெற உள்ளது.ஒரே போட்டியாளர்யான ஆஸ்திரேலியா வெளியேறியதைத் தொடர்ந்து, 2034 போட்டிகளுக்கு எஞ்சியிருக்கும் ஒரே ஏலதாரர் சவூதி என்று...

ரியாத்தில் நவம்பர் 11 அன்று அவசர அரபு உச்சி மாநாடு நடைபெறுகிறது.

சவூதி அரேபியாவின் தலைமையில் அரபு உச்சிமாநாட்டின் அவசர அமர்வு நவம்பர் 11 சனிக்கிழமை ரியாத்தில் நடைபெற இருக்கிறது. பாலஸ்தீனம் மற்றும் சவூதியில் இருந்து அமர்வை நடத்துவதற்கான கோரிக்கையைப் பெற்றதாக அரபு லீக்கின் தலைமைச்...

கிவா தளம் தொழிலாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கும் கிவா சேவை தளம்.

மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கிவா இயங்குதளம், சமீபத்தில் தனது போர்ட்டலில் பல புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது. பிளாட்ஃபார்மில், தொழிலாளர் ஒப்பந்தத்தில், முதலாளியும் பணியாளரும் கையொப்பமிடும்போது 'சம்பள...

சவூதி அரேபியாவில் சமீபத்திய மருத்துவ பரிசோதனைகள் பற்றிய விரிவான அறிக்கைகள் வெளியிடப்பட்டது.

சவூதி அரேபியாவில் சமீபத்திய ஹெல்த்கேர் புள்ளிவிவரங்கள் 2023 அறிக்கை, 37.5% பெரியவர்கள் தனியார் மருத்துவக் காப்பீட்டை வைத்திருக்கிறார்கள், 21.8% பேர் நேரடியாகச் சுகாதார சேவைகளுக்குப் பணம் செலுத்துகிறார்கள் எனத் தெரிவித்துள்ளது. புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம்...

சுகாதாரத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளத் தொடங்கப்பட்டுள்ள NPHIES இயங்குதளம்.

சுகாதார வழங்குநர்களுடன் பயனாளிகளின் சுகாதார தகவல்களைப் பரிமாறிக்கொள்வதை எளிதாக்க NPHIES தளத்தை, முதலீட்டு அமைச்சர் பொறியாளர். காலித் அல்-பாலிஹ், கைத்தொழில் மற்றும் கனிம வள அமைச்சர் பந்தர் அல்-கொராயேஃப் மற்றும் டிஜிட்டல் அரசு...

சவூதி அரேபியாவில் இன்சுலினை உள்ளூர்மயமாக்குவதற்கான ஆரம்ப ஒப்பந்தம் கையெழுத்தானது.

சவூதி அரேபியாவின் உலகளாவிய சுகாதார அமைப்பு இன்சுலினை உள்ளூர்மயமாக்குவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள், முதலீட்டாளர்கள், வணிகர்கள் மற்றும் சுகாதாரத் துறையில் நிபுணர்கள் ஆகியோர் தலைமையில் கையெழுத்திட்டது. உள்ளூர் உள்ளடக்கம் மற்றும் அரசு கொள்முதல்...