தொழில் மற்றும் சுரங்கத் துறைகளில் மனித திறனை மேம்படுத்துவதற்கான உத்தியை தொடங்கிய அமைச்சர் பந்தர்.

தொழில்துறைக்கான தேசிய அகாடமியுடன் இணைந்து; கைத்தொழில் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பந்தர் அல்-கொராயேஃப், தொழில்துறை மற்றும் சுரங்கத் துறைகளில் மனித திறனை மேம்படுத்துவதற்கான ஒரு மூலோபாயத்தை வெளியிட்டார். ரியாத்தில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ்...

WMD இன் வடிவங்களை தடை செய்வதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் சவூதியின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ள அமைச்சரவை.

ரியாத்தில் இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் தலைமையிலான அமைச்சரவை, பேரழிவு ஆயுதங்களின் அனைத்து வடிவங்களையும் தடை செய்வதற்கான உள்ளூர் மற்றும் சர்வதேச முயற்சிகளுக்குச் சவூதியின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில்...

புதிய மூலோபாய டென்னிஸ் கூட்டாண்மையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள PIF மற்றும் ATP.

பொது முதலீட்டு நிதியம் (PIF) மற்றும் டென்னிஸ் வல்லுநர்கள் சங்கம் (ATP) ஆகியவை புதிய பல ஆண்டு மூலோபாய கூட்டாண்மையை அறிவித்து, ATP தரவரிசைகளின் அதிகாரப்பூர்வ பெயரிடும் பங்குதாரராக PIF இன் பங்கை...

ரியாத்தில் மத்திய கிழக்கின் மிக நீளமான சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.

கிங் சல்மான் பார்க் அறக்கட்டளை இயக்குநர்கள் குழு, அபு பக்கர் அல்-சித்திக் சுரங்கப்பாதையை நிறைவு செய்வதாக அறிவித்து, இது ரியாத்தில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் நெரிசலைக் குறைப்பதற்கும் உறுதியளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் மூன்றாம்...

எரிசக்தி துறையில் 75% வேலைகளை உள்ளூர்மயமாக்கும் திட்டத்தை சவூதி அரேபியா வெளியிட்டது.

சவூதி அரேபிய எரிசக்தி துறை அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் எரிசக்தி துறையில் 75 சதவீத வேலைகளைச் சவுதிமயமாக்கும் திட்டத்தில் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது எனக் கூறினார். மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது சவுதி...

சிட்னி தாக்குதலில் மரணம் அடைந்த மாணவர்க்கு இரங்கல் தெரிவித்துள்ள சவூதி தூதரகம்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிட்னிக்கு தெற்கே உள்ள சதர்லேண்டில் உள்ள ஹோட்டலில் கத்திக்குத்து தாக்குதலில் 25 வயதான சவூதி மாணவர் அல்-சஹர் கொல்லப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகம்,...

இளவரசர் நயிஃப் அரபு பாதுகாப்பு பதக்கம் மன்னர் சல்மானுக்கு வழங்கப்பட்டது.

அரபு உள்துறை அமைச்சர்கள் கவுன்சிலின் 41வது அமர்வு, அரபு சமூகத்தின் பாதுகாப்பிற்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைகளைப் பாராட்டி, இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மானுக்கு இளவரசர் நயிஃப் அரபு பாதுகாப்பு...

தேசிய உருமாற்றத் திட்டம் விஷன் 2030ன் 96 மூலோபாய இலக்குகளில் 34 இலக்குகளை நிறைவேற்றுகிறது.

சவூதி விஷன் 2030 திட்டங்களில் ஒன்றான தேசிய உருமாற்றத் திட்டம், 2030 ஆம் ஆண்டுக்குள் அடைய நிர்ணயித்த 96 இலக்குகளில், கடந்த ஆண்டு 35 சதவீதத்திற்குச் சமமான 34 மூலோபாய இலக்குகளை நிறைவேற்ற...

சவூதி அரேபியா யூரோ 5 சுத்தமான பெட்ரோல் மற்றும் டீசலை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.

சவூதி அரேபிய எரிசக்தி அமைச்சகம் சந்தையில் ஏற்கனவே இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களுக்குப் பதிலாக யூரோ 5 சுத்தமான பெட்ரோல் மற்றும் டீசலை சவூதியின் சந்தைகளில் அறிமுகம் செய்வதை நிறைவு செய்வதாக...

OPEC+ உலகளாவிய எண்ணெய் சந்தை சவால்களைச் சமாளிக்கும் வழிமுறைகளைக் கொண்டுள்ளது:எரிசக்தி அமைச்சர்.

சவூதியின் எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான், எண்ணெய் சந்தையின் சவால்களைச் சமாளிக்கவும், உலகச் சந்தையை நிலைப்படுத்துவதில் அதன் தொடர்ச்சியான பங்கை மேம்படுத்தவும் OPEC+ பொறிமுறைகளைக் கொண்டுள்ளது என்று கூறினார். சவூதி அசோசியேஷன்...