தனிநபர் சேமிப்புத் தயாரிப்பை அறிமுகப்படுத்த உள்ள சவூதியின் நிதி அமைச்சகம் மற்றும் தேசிய கடன் மேலாண்மை மையம்.

சவூதியின் நிதி அமைச்சகம் மற்றும் தேசிய கடன் மேலாண்மை மையம் (NDMC) தனிநபர்களுக்கான முதல் சேமிப்புத் தயாரிப்பை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை வெளியிட்டது. Sakookun Hukoomiya(அரசாங்கப் பத்திரங்கள்)என்ற அரபு சொற்றொடரின் முதல் எழுத்துக்களில் இருந்து பெறப்பட்ட...

OPEC இன் JMMC உயர் இணக்க நிலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

OPEC கூட்டு கண்காணிப்பு குழுவின் (JMMC) 52 வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்று JMMC நவம்பர் மற்றும் டிசம்பர் 2023க்கான கச்சா எண்ணெய் உற்பத்தித் தரவை மதிப்பாய்வு செய்தது. இதில் முக்கியம்சமாக...

ஒழுங்குமுறை பொது அதிகார சபையின் 21வது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் ஊடகத்துறை அமைச்சர்.

ஊடகத்துறை அமைச்சரும், ஊடக ஒழுங்குமுறைக்கான பொது அதிகார சபையின் தலைவருமான சல்மான் அல் தோசாரி, அதிகார சபையின் தலைமையகத்தில் ஊடக ஒழுங்குமுறை பொது அதிகார சபையின் 21வது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அமைச்சர் மற்றும்...

அனைவருக்கும் ‘GenAI’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ள சவூதி அரேபியா டிஜிட்டல் ஒழுங்கு அமைப்பு.

டிஜிட்டல் ஒத்துழைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை மேம்படுத்தும் நடவடிக்கையாக, சவுதி அரேபியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அப்துல்லா அல்-ஸ்வாஹா, 'அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு' முயற்சியைத் தொடங்குவதாக...

சவூதியை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மேம்பட்ட தொழில்களுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான முயற்சியில் பட்டத்து இளவரசர்.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மேம்பட்ட தொழில்களுக்கான உலகளாவிய மையமாகச் சவூதி அரேபியாவை மாற்றத் தேவையான திட்டத்தை அலாட்டை அறிமுகப்படுத்துவதாகப் பட்டத்து இளவரசர், பிரதமர் மற்றும் பொது முதலீட்டு நிதியத்தின் (பிஐஎஃப்) இயக்குநர்கள் குழுவின் தலைவர் முகமது...

சவூதி அரேபியாவில் சராசரி ஆயுட்காலம் உயர்ந்துள்ளது.

சவூதி அரேபியாவின் சராசரி ஆயுட்காலம் 2016 இல் 74 ஆண்டுகளில் இருந்து 77.6 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என்று சவூதி விஷன் 2030 திட்டங்களில் ஒன்றான ஹெல்த் செக்டார் டிரான்ஸ்ஃபார்மேஷன் புரோகிராம் வெளியிட்டுள்ள அறிக்கை...

சவூதி அரேபியா 40 பில்லியன் ரியாலைத் திரட்ட அரம்கோவின் கூடுதல் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளது.

சவூதி அரேபியா பிப்ரவரி மாத தொடக்கத்தில் குறைந்தபட்சம் சவூதி ரியால் 40 பில்லியன் ($10 பில்லியன்) திரட்டச் சவூதி அராம்கோவில் தொடர்ந்து பங்கு வழங்குவதற்கான திட்டங்களைப் புதுப்பிக்கப் பரிசீலித்து வருகிறது என்று புளூம்பெர்க்...

சவூதி அரேபியாவிற்கு அன்னிய நேரடி முதலீடு 2022 இல் அதிகரிப்பு.

சவூதி அரேபியாவில் அந்நிய நேரடி முதலீட்டின் (FDI) இருப்பு 2022 இன் இறுதியில் சவூதி ரியால் 762 பில்லியன் ($203.2 பில்லியன்) ஆக உயர்ந்தது,2021 உடன் ஒப்பிடும்போது இது சவூதி ரியால் 659...

சவூதியின் பெரும்பாலான நகரங்களில் வானிலை ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

சவூதியின் பெரும்பாலான பகுதிகளை, லேசான மற்றும் மிதமான மழை, தூசி நிறைந்த மேற்பரப்பு காற்று, அதிக அலைகள், லேசான பனிப்பொழிவு மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகிய வானிலை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும் எனவும்,...

சவூதி உணவுப் பொருட்களில் செயற்கை கொழுப்புகள் இல்லை -உலக சுகாதார மையம் அறிவிப்பு.

நாட்டின் உணவுத் துறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் டிரான்ஸ்-ஃபேட்டி ஆசிட்கள் (ITFA) (செயற்கை கொழுப்புகள்) இல்லாதவை என்ற அங்கீகார சான்றிதழைப் பெற்றதற்காக உலக சுகாதார அமைப்பு (WHO) சவூதி உணவு மற்றும் மருந்து...