பொது முதலீட்டு நிதியம் சவூதி அரேபியாவின் மிகப்பெரிய தனியார் துறை மன்றத்தை நடத்துகிறது.
பிப்ரவரி 6-7, ரியாத்தில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் ஒரு கண்காட்சியுடன் பொது முதலீட்டு நிதியம் (PIF) அதன் இரண்டாவது தனியார் துறை மன்றத்தை நடத்த உள்ளது. 2025 ஆம்...
டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் அமைப்புக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் சவூதி நிறுவனங்கள்.
சவூதி அரேபிய நிறுவனங்கள், அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) அமைப்பிற்கான உதிரிபாகங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
THAAD பாதுகாப்பு அமைப்பு சவூதி அரேபியாவில் இராணுவத் தொழில்களை மேம்படுத்துவதற்கும்,...
மீடியா ஸ்பாட்லைட் சவூதியின் சாதனைகளை காட்சிபடுத்துகிறது.
பிப்ரவரி 4 முதல் 8 வரை, பார்வையாளர்களுக்கு, அனுபவத்தையும் நாட்டின் எதிர்காலம் பற்றிய தெளிவான பார்வையையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மீடியா ஸ்பாட்லைட் கண்காட்சி நடைபெறுகிறது. ஊடக ஒயாசிஸ் குடையின் முன்முயற்சிகளில் ஒன்றான...
பொது-தனியார் கூட்டுத் திட்டத்திற்கான குறைந்தபட்ச வரம்புகள் நிர்ணயம்.
தனியார்மயமாக்கல் சட்டத்தின் திருத்தப்பட்ட நிர்வாக விதிமுறைகளின்படி, பொது-தனியார் கூட்டாண்மை திட்டத்திற்கான குறைந்தபட்ச வரம்பு SR 200 மில்லியனாக இருக்க வேண்டும்.இந்த விதிமுறைகள் சொத்து உரிமை திட்டங்களின் பரிமாற்றத்திற்கான குறைந்தபட்ச மதிப்பை SR 50...
மக்கா துணை அமீர் இளவரசர் காலித் அல்-ஃபைசலை சந்தித்தார்.
மக்கா பகுதியின் துணை எமிர் இளவரசர் சவுத் பின் மிஷால், மக்காவின் அமீரும், இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரின் ஆலோசகருமான இளவரசர் கலீத் அல்-ஃபைசலை சந்தித்து அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையை...
ஒரு வாரத்தில் சுமார் 18,000 சட்டவிரோதிகள் கைது.
ஜனவரி 25 முதல் 31 வரை, நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினரால் மேற் கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு வாரத்திற்குள் சுமார் 18,000 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.10,874 பேர் குடியுரிமை முறையை மீறியதற்காகவும்,4,123...
அதிகப்படியான ஊட்டச்சத்து மருந்துகளை பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும்.
சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் (SFDA) மருத்துவர் பரிந்துரைத்தவற்றைத் தவிர மற்ற ஊட்டச்சத்து மருந்துகளை அதிகமாக உட்கொள்வது ஒரு நபருக்குத் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளது. நோய்களுக்கான சிகிச்சை, கண்டறிதல் மற்றும்...
போலி இணைப்புகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள வர்த்தக அமைச்சகம்.
வர்த்தக அமைச்சகம், அமைச்சகத்தின் அடையாளத்தை பயன்படுத்துவதற்காக போலி பக்கங்களுக்கு கொண்டு செல்லும் தேடுபொறிகளில் உள்ள எந்தவொரு இணைப்புகளையும் கையாள்வதற்கு எதிராக நுகர்வோரை எச்சரித்தது.
வணிக அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் ஒருங்கிணைந்த கால்...
தைவானில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சியில் 9 விருதுகளைப் பெற்றுள்ள சவூதி மாணவர்கள்.
தைவான் தலைநகர் தைபேயில் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சியில் (TISF 2024) சவூதி மாணவர்கள் 9 முக்கிய மற்றும் சிறப்பு விருதுகளைப் பெற்று,27 நாடுகளைச்...
ஜித்தாவில் பள்ளி மாணவ /மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற ஓவியப் போட்டி.
ஜெத்தாவில் நேற்று பிப்ரவரி 1 வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.
கனவு மெய்ப்பட எனும் தலைப்பிலும், மரம் வளர்த்துச் சுற்றுச் சூழல் காப்போம் எனும் தலைப்பிலும் 6 வயது முதல் 18...













