சவூதி டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்து வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

ரியாத்தில் நடைபெற்ற LEAP Tech Conference 2024ன் செய்தியாளர் கூட்டத்தில், சவூதி டிஜிட்டல் பொருளாதாரம் சுமார் 10%; 460 பில்லியன் ரியால்கள் அதிகர்த்து, வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளதாகச் சவூதி அரேபியாவின் தகவல் தொடர்பு...

ITB பெர்லினுக்கு சவூதி தூதுக்குழுவை வழிநடத்திய சவூதி சுற்றுலாத்துறை அமைச்சர்.

பெர்லினில் (ITB பெர்லின்) நடைபெற்ற சர்வதேச சுற்றுலா வர்த்தக கண்காட்சியில், சவூதி தூதுக்குழுவை சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல்-கதீப் வழி நடத்தினார். இது உலகின் மிகப்பெரிய சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் குறிப்பிடத் தக்க இருப்பை...

நீதி அமைச்சகம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆணையம் கட்டுமானத் தொழிலுக்கான ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தை துவங்கியுள்ளது.

சவூதி ஒப்பந்ததாரர்கள் ஆணையத்துடன் இணைந்து சவூதி நீதி அமைச்சகம் முழுமையான கட்டுமானத்திற்கான ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் அமைச்சகத்தின் தடுப்பு நீதி முயற்சியின் ஒரு பகுதியாகும். நீதித்துறை விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ஷேக்...

உலகில் அதிகம் இணைக்கப்பட்ட சாலை நெட்வொர்க்குகளைக் கொண்ட நாடு சவூதி அரேபியா.

சவூதி அரேபியா அதன் சாலை வலையமைப்பின் அடிப்படையில் உலகில் மிகவும் இணைக்கப்பட்ட நாடாகத் தரவரிசையில் உள்ளது எனப் போக்குவரத்து மற்றும் தளவாட அமைச்சர் இன்ஜி. சலே அல்-ஜாசர் கூறினார். சவூதி அரேபியாவில் விபத்துக்கள்,...

வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களுக்கான கட்டணத்தை மதிப்பாய்வு செய்யும் சவூதி அரசாங்கம்.

சவூதி அரேபியா அரசாங்கம் தற்போது வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களுக்கான கட்டணத்தை மறுபரிசீலனை செய்து வருவதாக நிதியமைச்சர் முகமது அல் ஜடான் தெரிவித்து, சவூதி சந்தையில் புதிய திறமையாளர்களை ஈர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்...

உடல்நலக் காப்பீட்டுக்கான ஆணையத்தின் காப்பீட்டு அதிகாரங்கள் மாற்றப்பட்டன.

மார்ச் 4 திங்கட்கிழமை முதல் சுகாதார காப்பீட்டு கவுன்சிலில் இருந்து சுகாதார காப்பீட்டு அதிகாரங்கள் மாற்றப்பட்டுள்ளதாகச் சவூதி இன்சூரன்ஸ் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 23, 2023 அன்று அதன் பணி தொடங்குவதாக அறிவித்த பின் நிறுவப்பட்ட...

பிப்ரவரியில் 26690 சவூதிகள் வேலைவாய்ப்பு சந்தையில் சேர்ந்துள்ளனர்.

பிப்ரவரியில் முதல் முறையாக 26690 சவூதி குடிமக்கள் உள்ளூர் வேலைவாய்ப்பு சந்தையில் சேர்ந்துள்ளதாகத் தேசிய தொழிலாளர் கண்காணிப்பகம் (NLO) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.தனியார் துறையில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த...

சர்வதேச பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க சவூதி அரேபியா புதிய போர்ட்டலை அறிமுகப்படுத்துகிறது.

சவூதி அரேபியா வெளியுறவு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட டிஜிட்டல் தளம் மூலம் சர்வதேச நிறுவனங்களில் தனது பிரதிநிதித்துவத்தை மேம்படுத்த முயல்கிறது. இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம...

அராம்கோ தொழில்துறையின் முதல் செயற்கை நுண்ணறிவு மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரியாத்தில் திங்கட்கிழமை; "லீப் 2024" இன் மூன்றாவது பதிப்பு "நியூ ஹொரைசன்ஸ்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது. சவூதி அராம்கோ தொழில்துறை துறையில் "LPU" (மொழி செயலாக்க அலகுகள்) என அழைக்கப்படும் செயற்கை...

1.2 மில்லியனுக்கும் அதிகமான ஆம்பெடமைன் மாத்திரைகள் கடத்தப்படுவதை முறியடித்துள்ள சவுதி அதிகாரிகள்.

சவூதி அரேபிய அதிகாரிகள் ஜித்தா இஸ்லாமிய துறைமுகம் வழியாக மின்சார அடுப்புகளில் 1,298,886 ஆம்பெடமைன் மாத்திரைகளை மறைத்துக் கடத்தும் முயற்சியை முறியடித்துள்ளனர். ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையத்துடன் (ZATCA) ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நடவடிக்கை,...