King Fahd Causeway போக்குவரத்தை சீரமைக்க மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தும் அப்ஷர்.
கிங் ஃபஹத் காஸ்வேயில் பயண அனுபவத்தை எளிதாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அப்ஷர் பயண சேவையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பைப் பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சவுதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம் (SDAIA), ஜகாத், வரி...
ரமழானுக்கு சமச்சீரான உணவை வலியுறுத்தும் சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம்.
சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் (SFDA) ரமழானின் போது சீரான மற்றும் மாறுபட்ட உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்ற முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால்...
ஐரோப்பா, ஆஸ்திரேலியா England அமெரிக்காவைச் சேர்ந்த பயணிகள் இப்போது NUSUK மூலம் ஹஜ்ஜுக்கு முன்பதிவு செய்யலாம்.
ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் இரண்டு அமெரிக்க கண்டங்களில் இருந்து வரும் பயணிகள் 2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ்ஜுக்கு இப்போதே NUSUK மூலம் முன்பதிவு செய்யலாம் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.
NUSUK...
தேசிய தொழில்துறை உத்தி பற்றி விவாதித்த தொழில்துறை துணை அமைச்சர் மற்றும் அராம்கோ அதிகாரிகள்.
கைத்தொழில் விவகாரங்களுக்கான தொழில் மற்றும் கனிம வள பிரதி அமைச்சர் பொறியியலாளர்.கலீல் பின் சலாமா தஹ்ரானில் உள்ள அரம்கோவின் பிரதான தலைமையகத்திற்கு சென்று மூத்த சவுதி அராம்கோ அதிகாரிகளைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் தேசிய...
மதீனா வந்தடைந்தார் பட்டத்து இளவரசர்.
இளவரசர் முகமது பின் அப்துல்லாஜிஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களை மதீனா அமீர் இளவரசர் சல்மான் பின் சுல்தான் மற்றும் மதீனாவின் துணை...
ரமழான் வருகையில் உலகின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துகின்ற சவுதி அரேபியா.
ரியாத்தில் கடந்த செவ்வாயன்று பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் குழுவின் வாராந்திர அமர்வு, புனித ரமலான் மாதத்தின் வருகையில் உலகின் பாதுகாப்பு மற்றும்...
கலாச்சார பாரம்பரிய சொத்துக்களை பாதுகாக்க தேசிய திட்டத்தை தொடங்கியுள்ளது கலாச்சார அமைச்சகம்.
கலாச்சார அமைச்சகம் சவூதி கலாச்சார நினைவு மையத்தில் ஒரு தேசிய முன்முயற்சியாக, கலாச்சார பாரம்பரியத்தின் சொத்துக்களை சேகரிக்க, ஆவணப்படுத்த, காப்பகப்படுத்த மற்றும் நிர்வகிக்கத் தேசிய திட்டத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் மூலம் தேசிய திட்டத்தைத்...
ரமலான் வருகைக்கு இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் அறிஞர்களை வரவேற்ற பட்டத்து இளவரசர்.
பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான். ரியாத்தில் உள்ள அல்-யமாமா அரண்மனையில் கிராண்ட் முஃப்தி ஷேக் அப்துல்அஜிஸ் அல்-ஷேக், பல இளவரசர்கள், அமைச்சர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை வரவேற்றார்.
பட்டத்து...
ரியாத் மசூதிகளிலிருந்து மின்சாரம் மற்றும் தண்ணீர் சேவை மீரல்களை பிடித்துள்ள இஸ்லாமிய அமைச்சக அதிகாரிகள்.
இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகத்தின் மேற்பார்வைக் குழுக்கள், ரியாத் பகுதுயில் உள்ள பல மசூதிகளின் மின்சாரம் மற்றும் நீர் சேவைகள் தொடர்பான பல மீறல்களைப் பிடித்துள்ளனர்.
தண்ணீர் டேங்கர்களை நிரப்பப் பெரிய...
WCO இன் RILO நெட்வொர்க்கிற்கு தலைமை தாங்கும் முதல் அரபு பெண்மணி ஆனார் முனெல்ரா அல் ரஷீத்.
உலக சுங்க அமைப்பின் (WCO) உள்ளூர் புலனாய்வு தொடர்பு அலுவலகங்களின் (RILO) தலைவராக முனேரா அல் ரஷித் 2025 முதல் 2026 வரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். RILO நெட்வொர்க்கிற்கு ஒரு அரபு பெண் தலைமை...













