குறிஞ்சி இல்லத்தில் சவூதி அயலக திமுகவின் மூத்த அமைப்பாளர் சேலம் சிக்கந்தர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜவகர் சவரிமுத்து தயாரிப்பில், திரைப்பட இசையமைப்பாளர் தாஜ் நூர் இசையமைப்பில், கவிஞர் நாகூர் பாரியின் வரிகளில், கலைமாமணி Dr.இறையன்பன் குத்தூஸ் பாடிய “வந்தாச்சு வந்தாச்சு மாசம் ஆயிரம்” என்ற பாடலின் ஒலிப்பேழையை மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, அயலக அணி செயலாளர் பாராளுமன்ற உறுப்பினரும் புதுக்கோட்டை MM.அப்துல்லா பெற்றுக் கொண்டார். உடன் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சவூதி அயலக அணி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி திமுக அயலக அணி தயாரிப்பில் அமைச்சர் வெளியிட்ட மகளிர் உரிமைத்தொகை பாடல் தமிழக அரசின்...





