Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ரெட் சீ சர்வதேச திரைப்பட விழாவின் நட்சத்திர இரவு தொடங்கியது.

ரெட் சீ சர்வதேச திரைப்பட விழாவின் நட்சத்திர இரவு தொடங்கியது.

341
0

ரெட் சீ சர்வதேச திரைப்பட விழாவின் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சி ஜானி டெப், வில் ஸ்மித், ஷரோன் ஸ்டோன், சோபியா வெர்கரா, மிச்செல் வில்லியம்ஸ், அம்மி ஜாக்சன் மற்றும் ஃப்ரீடா பின்டோ உள்ளிட்ட ஹாலிவுட்டின் சிறந்த நட்சத்திரங்கள் நிறைந்த நிகழ்ச்சியுடன் துவங்கியது.

35 உலக பிரீமியர்களும் 20 அரபு பிரீமியர்களும் உட்பட 47 க்கும் மேற்பட்ட மொழிகளில் 77 நாடுகளில் இருந்து 130 படங்கள், அறக்கட்டளை தொடங்கப்பட்டதில் இருந்து 250க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஆதரவளிப்பதை பெருமையுடன் எடுத்துரைத்தார் செங்கடல் திரைப்பட விழாவின் அறக்கட்டளையின் தலைவரான ஜோமனா அல் ரஷித்.

இந்த விழாவில் ரன்வீர் சிங், டயான் க்ரூகர் மற்றும் அப்துல்லா அல்-சதன் ஆகியோர் சினிமா உலகிற்கு அவர்களின் சிறந்த பங்களிப்பை அங்கீகரித்து மதிப்புமிக்க விருதுகளை வழங்கினர்.

சவூதி அரேபியாவில் வெறும் ஐந்தாண்டுகளில் திறமையான திரைப்படக் கலாச்சாரம் மலர்ந்திருப்பதை பிரதான திரைப்படப் போட்டிக்கான ஜூரியின் தலைவர் பாஸ் லுஹ்ர்மான் பாராட்டினார்.

சமகால ஜித்தாவில் அமைக்கப்பட்ட கற்பனைக் காவியமாக யாசிர் அலியாசிறியின் தொடக்கப் படமான “Hwjn” சினிமா பயணத்திற்கு களம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!