ஹரமைன் அதிவேக இரயில்வேயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் 50% தள்ளுபடி. இச்சலுகை செப்டம்பர் 20 வரை செல்லுபடியாகும். இந்தச் சலுகை வரையறுக்கப்பட்ட இருக்கைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.