Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் வாகனம் ஓட்டும் காலம் மற்றும் முறை குறித்து பொது போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு.

வாகனம் ஓட்டும் காலம் மற்றும் முறை குறித்து பொது போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு.

281
0

ஒரு பார்வையாளர் சவூதிக்குள் நுழைந்த நாளிலிருந்து அல்லது அதன் காலாவதி தேதியிலிருந்து ஒரு வருட காலத்திற்கு, செல்லுபடியாகும் சர்வதேச அல்லது வெளிநாட்டு உரிமத்துடன் வாகனம் ஓட்டலாம் என்று “X” தளத்தின் தனது பக்கத்தில் பொது போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!