ரியாத்தில் வங்காளதேசத்தைச் சார்ந்த குடியிருப்பாளர்கள் தனிப்பட்ட தகராறைத் தொடர்ந்து பொது தகராறில் ஈடுபடும் வீடியோ காட்சி வைராலனதை தொடர்ந்து, வங்காளதேச குடியிருப்பாளர்கள் குழுவைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதுச் செய்யப்பட்டவர்களை அரச தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.