கென்யாவைச் சேர்ந்த இரு பெண்கள் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு ஒன்று கைகலப்பாகி ஒரு பெண் மற்றொரு பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியதால் தாக்கப்பட்ட பெண் மரணமடைந்தார்.
இதனை விசாரித்த ரியாத் பகுதியில் பாதுகாப்பு ரோந்துப் படையினர் கொலை செய்த கென்ய நாட்டுப் பெண்ணைக் கைது செய்தனர்.
குற்றவாளிக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர் பொது வழக்கு மன்றத்திற்கு அனுப்பப்பட்டதாகக் காவல்துறை பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.