Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ஹஜ் பருவத்திற்கான முதல் பயணத்தைத் தொடங்கியுள்ள அல்-மஷேர் ரயில்.

ஹஜ் பருவத்திற்கான முதல் பயணத்தைத் தொடங்கியுள்ள அல்-மஷேர் ரயில்.

184
0

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹஜ் 2023-1444 இன் புனிதத் தளங்களில் உள்ள அல்-மஷேர் ரயில் முதல் பயணத்தைத் தொடங்கியது.

மினா, அராஃபத் மற்றும் முஸ்தலிஃபா முதலிய புனிதத் தலங்களுக்குப் பயணிகள் செல்ல, 9 ரயில் நிலையங்களுக்குச் செல்லும் இந்த ரயிலானது 7 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகப் பயணிகளை ஏற்றிச் செல்ல அனைத்து முயற்சிகளையும் சவூதி அரேபியா ரயில்வே (SAR) மேற்கொண்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!