Home செய்திகள் உலக செய்திகள் ஸ்பெயினின் என்ஸாவில் பற்றி எரியும் காட்டுத்தீ… விண்ணை முட்டிய புகை மண்டலம்!

ஸ்பெயினின் என்ஸாவில் பற்றி எரியும் காட்டுத்தீ… விண்ணை முட்டிய புகை மண்டலம்!

178
0

ஸ்பெயினின் என்ஸா பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஸ்பெயின் – பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் திடீரென பற்றிய தீ மளமளவென பரவியது.

தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். இதனிடையே, காட்டுத்தீயால் விண்ணை முட்டும் வகையில் புகை பரவியதன் காரணமாக பாதுகாப்பு கருதி  இருநாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!