2022 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 3,54,800 பேர் விவசாயம் மற்றும் மீன்பிடி பணிபுரியும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் சவூதி தொழிலாளர்களின் எண்ணிக்கை 25,530 ம்ர்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 329,300 என அல்-எக்திசாதியா கூறியுள்ளது.95.3% வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த வேலைகளில் உள்ளனர்.
விவசாயம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் பணிபுரியும் ஆண்களின் எண்ணிக்கை 3,43,200, பெண்களின் எண்ணிக்கை 11,600 ஆகும். சவூதி நகரங்களைப் பொறுத்தவரை, ரியாத்தில் 71.92% தொழிலாளர்கள், மக்காவில் 22,700 தொழிலாளர்கள், அல்-ஷர்கியாவில் 19,300 தொழிலாளர்களும் உள்ளனர்.