தமாம் ஏர்போர்ட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்கள் கவனத்திற்கு, வீடுகளில் செய்யப்படும் ரேப்பிங் அனுமதி நிராகரிக்கப்பட்டு ஏர்போர்ட் ரேப்பிங் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விமான நிலையத்தில் ரேப்பிங் ஒரு பெட்டிக்கு 25 சவூதி ரியால் முதல் 35 சவூதி ரியால் வரை கட்டணமாகும் என்று தம்மாம் விமான நிலைய ஆணையம் விமான நிலைய பயணிகளுக்குத் தெரிவித்துள்ளனர்.