வாகன உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வது போக்குவரத்து விதிமீறலாகக் கருதப்படும் எனப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.இதனை மீறி அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுநருக்கு 2000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.





