சவூதி அரேபியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான இருதரப்பு உறவுகளின் ஆழத்தை உறுதிப்படுத்தும் வகையில், சவூதி பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் கலந்துரையாடினார்.
சமீபத்திய தொலைபேசி அழைப்பில், தலைவர்கள் ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து மேலும் ஆர்வமுள்ள பொதுவான விசயங்கள் குறித்து அவர்களின் கலந்துரையாடலின் போது உரையாற்றினர்.