ரமலான் மாதத்தில் ஹஜ் மற்றும் உம்ரா புனித யாத்திரைகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு உம்ரா செய்வதற்கு நுசுக் செயலி மூலம் அனுமதி பெறுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
புனித மாதத்தில் உம்ரா செய்ய விரும்பும் மற்ற பயணிகளின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.