யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 45வது அமர்வில், தொல்லியல் துறை, இந்திய தூதர் சர்மா, பேராசிரியர் கே.கே.பாசா, டிஜி மற்றும் பிற அதிகாரிகளைத் தூதர் டாக்டர். சுஹைல் கான் மற்றும் தூதரக அதிகாரிகள் சந்தித்தனர்.இதில், தொல்லியல் துறைகளின் முக்கியத்துவம் மற்றும் ஆக்கப்பூர்வமான பல விசயங்களை விவாதித்தினர்.