சவூதி சுகாதார காப்பீட்டு கவுன்சில் மருத்துவர்களின் அதிகபட்ச ஆலோசனைக் கட்டணத்தைநிர்ணயித்து, அதன்படி பொது ஆலோசகரான முதல் துணை மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம் சவூதி ரியால் 100 முதல் சவூதி ரியால் 150 வரையிலும், சிறப்பு ஆலோசகரான இரண்டாவது துணை மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம் சவூதி ரியால் 200 முதல் 300 சவூதி ரியாலுக்கு இடையே இருக்கும் என்றும், சிறப்பு வகைபாட்டின் கீழ் வரும் நிபுணருக்கான ஆலோசனைக் கட்டணம் சவூதி ரியால் 400 வரை இருக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.