இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் ஜித்தாவிலிருந்து NEOM Projectக்கு வருகை புரிந்தார்.
மன்னருடன் பல முக்கிய தலைவர்கள், ஆளுநர்கள், பாதுகவலர்கள், ஆலோசகர்களும் வருகை புரிந்தனர். இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலருடன் அரச நீதிமன்றத்தைச் சேர்ந்த பல மூத்த அதிகாரிகளும் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.