சவூதியில் உள்ள இரண்டு மசூதிகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு சேவை செய்வது நமது கடமை என பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளது. நம் நாட்டு குடிமக்களின் முயற்சியால் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் இரட்டிப்பாவதாகவும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் வெகுமதி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் மசூதிகளுக்கு வருவோருக்கு சேவை செய்வது நமது கடமை- பட்டத்து இளவரசர் பெருமிதம்