மக்கா மற்றும் மதீனாவில் தற்போது உள்ள வெளிநாட்டு பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 13 லட்சமாக உள்ளது. இரு நகரங்களிலும் 100 க்கும் மேற்பட்ட வரலாற்று தளங்கள் உள்ளன என்றும்,ஹஜ் மற்றும் உம்ரா பயணிகளுக்கு சேவை செய்ய அமைச்சகம் ஒரு மாபெரும் அமைப்பைக் கொண்டுள்ளது என்றும், இந்த ஆண்டு ஹஜ் செய்ய இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் சவூதிக்கு வருவார்கள் என்றும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் அல்-ரபியா தெரிவித்துள்ளார்.
Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் மக்கா, மதீனாவில் உள்ள வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது