சவூதி அரேபியாவின் ஆசிர் மாகாணத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வாகனத்தில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 30 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய இரண்டு பேரையும் கைது செய்தனர். கைதானவர்கள் இருவரும் சவூதியை சேர்ந்த உள்நாட்டவர் என்பது தெரியவந்துள்ளது.