மக்காவில் இருந்து பயணிகள் ஹிஜ்ரத் சாலை மற்றும் ஹரமைன் அதிவேக இரயில் வழியாகப் பாதுகாப்பாகவும் எளிதாகவும் மதீனாவிற்கு வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஹஜ் குழுவின் மேற்பார்வையின் கீழ், தங்குமிடங்களுக்கு பயணிகளின் வருகையை மேற்பார்வையிட, மதீனாவில் உள்ள அதிகாரிகள் கள சேவை அலுவலகங்களுடன் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
ஹஜ்ஜுக்குப் பிறகு மதீனாவின் நபிகள் நாயகத்தின் மசூதிக்குப் பயணிகள் திரளாக வருகிறார்கள், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை தொடர்பான பல்வேறு மசூதிகள் மற்றும் வரலாற்று தளங்களை பார்வையிடுகிறார்கள்.