மசூதிகளுக்கு வருவோர் புனித தலங்களின் புனிதத்தை மதிக்க வேண்டும், புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டக் கூடாது என ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பார்வையாளர்கள் ஆங்காங்கே நின்று புகைப்படம் எடுப்பதால், கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அத்தகைய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்தாதீர்! மசூதிகளுக்கு வருவோருக்கு அறிவுரை