கிவா தளம், நிறுவனத்தின் செயல்பாடு தொடர்பான தொழிலாளியின் தொழில் சேவையை மாற்றுவதற்கான மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தளமாகும்.
புதிய செயல்பாடுகளுக்குத் தொழிலாளர்களின் தொழில்கள் ஏற்றதாக இல்லாத நிலையில் நிறுவனங்களின் செயல்பாட்டை மாற்றுவதற்கான கோரிக்கைகளை Qiwa நிராகரிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.வணிகப் பதிவேட்டில் தொழிலாளர்களின் தொழில்களை மாற்றுவது பதிவுசெய்யப்பட வேண்டும் எனத் தளம் நிபந்தனை விதித்துள்ளது.
மேலும் தற்போதைய செயல்பாட்டைக் குறைந்த உள்ளூர்மயமாக்கல் விகிதத்துடன் உள்ளூர்மயமாக்கல் கோரிக்கை குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டு,
குறிப்பிட்ட சதவீதத்துடன் செயல்பாடுகளை இணைத்தபின், பொருளாதார நடவடிக்கைகளுக்கான தேசிய வகைப்பாட்டிற்குள் (ISIC4) அதன் நடவடிக்கைகளை qiwa தளம் இணைத்துள்ளது.
பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பிளாட்டினம், அதிக பச்சை, நடுத்தர பச்சை, குறைந்த பச்சை மற்றும் சிவப்பு உட்பட ஐந்து சவுதிசேஷன் திட்டங்கள் உள்ளது. கிவா ஒரு மின்னணு தளமாகும், மனித வளங்கள் , சமூக மேம்பாட்டு அமைச்சகம், உள்ளூர் வேலைவாய்ப்புத் துறைக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தீர்வுகளையும் qiwa தளம் வழங்குகிறது.