Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் துர்ரா கடற்கரை தளம் சவூதி அரேபியா மற்றும் குவைத்திற்கு சொந்தமானது.

துர்ரா கடற்கரை தளம் சவூதி அரேபியா மற்றும் குவைத்திற்கு சொந்தமானது.

194
0

சவூதி அரேபியா மற்றும் குவைத்துக்கு, துர்ரா களம் அமைந்துள்ள கடலோரப் பிரிக்கப்பட்ட பகுதியின் இயற்கை வளங்கள் சொந்தமானது என்று சவூதி வெளியுறவு அமைச்சக ஆதாரம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியின் வளங்களைப் பயன்படுத்த இரு நாட்டிற்கும் உரிமைகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டத்தின்படி பிரிக்கப்பட்ட கடல் பகுதியின் கிழக்கு எல்லையை நிர்ணயிப்பது தொடர்பாகச் சவூதி மற்றும் குவைத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஈரானிய தரப்பிற்கு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!