2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 14, முதல் திருத்தப்பட்ட சவூதி தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (PDPL) நடைமுறைக்கு வர உள்ளது. சட்டத்தில் 27 திருத்தங்களுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தங்களில் தனிப்பட்ட உரிமையாளரின் உரிமைகள் மற்றும் அதை அணுகுவதற்கான உரிமையைப் பயன்படுத்துவதற்கான காலங்கள் ஆகியவையும் அடங்கும். சட்ட பிரிவு 20 இல் உள்ள திருத்த படி, சட்டவிரோத அணுகல் ,தரவு அல்லது அவரது உரிமைகள் அல்லது நலன்களுடன் முரண்பாடுகள் ஆகியவற்றை அறிந்தால், கட்டுப்பாட்டு அதிகாரிக்கு அவசியம் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.