லெபனானில் உள்ள சவூதி குடிமக்கள், அந்நாட்டில் ஆயுத மோதல்கள் நடக்கும் பகுதிகளுக்கு அருகில் இருக்கவோ, அணுகவோ கூடாது என்றும், லெபனான் பயணத்தைத் தடை செய்யும் முடிவைக் கடைபிடித்து குடிமக்களை விரைவாக வெளியேறுமாறும் எச்சரித்துள்ளது லெபனானில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகம்.
குடிமக்கள் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தூதரக எண்: 009611762711; 009611762722,சவூதி விவகாரங்கள் எண்: 0096178803388; 0096176026555, வெளிநாட்டில் உள்ள சவூதி விவகாரங்களுக்கான ஒருங்கிணைந்த எண்: 00966920033334 மற்றும் பயன்பாட்டில் உள்ள தூதரக கணக்கு: @KSAembassyLB மூலம் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.