Home சவூதி அரேபியா டிக் டாக் போட்டவருக்கு 30,000 ரியால் அபராதம்

டிக் டாக் போட்டவருக்கு 30,000 ரியால் அபராதம்

209
0

 

ஆடியோ விஷுவல் மீடியாவுக்கான பொது ஆணையம் டிக்டாக் தளத்தில் உள்ளடக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவருக்கு 30,000 ரியால் அபராதம் விதித்துள்ளது.

டிக் டாக் தளத்தில் பழங்குடி மற்றும் இனவெறி கலவரத்தை தூண்டுவது போல

வீடியோவைப் பகிர்ந்தவருக்கு மன்னிப்புக் கோருதல் மற்றும் 6 மாத காலத்திற்கு கணக்கை மூடுதல் உள்ளிட்ட தண்டனைகளும் வழங்கப் பட்டது.

கி.பி 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 4,000 க்கும் மேற்பட்ட ஊடக மீறல்களை, ஆடியோவிஷுவல் மீடியாவிற்கான பொது ஆணையம் கண்காணித்தது, இதில் 15% கிடைக்கக்கூடிய தகவல் தொடர்பு சேனல்கள் மூலம் பொது ஒத்துழைப்பு மூலம் கண்காணிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!