Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ஜெட்டா நகரில் வாகன நிறுத்த நேரம் மாற்றம்

ஜெட்டா நகரில் வாகன நிறுத்த நேரம் மாற்றம்

318
0

இசுலாமியர்களின் புனித தலமான மதினா, மற்றும் மக்காவுக்கு அருகே உள்ள Jeddah நகரில், ரமலான் மாதத்தை முன்னிட்டு வாகனங்கள் நிறுத்தப்படும் நேரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜெட்டா நகரில் உள்ள சாலையோர வாகன நிறுத்துமிடங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை ஒரு மணிநேரத்துக்கு 3 ரியால்கள் வசூலிக்கப்படுகின்றன. மாலை 6 மணி முதல் 9 மணிவரை இக்தார் சிறப்பு தொழுகையை முன்னிட்டு வாகனம் நிறுத்த இலவசம். இதேபோல் இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணிவரை ஒரு மணி நேரத்துக்கு 3 ரியால்கள் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முழுவதும் Jeddah நகரில் வாகன நிறுத்துமிடத்தில் வாகனம் நிறுத்த முற்றிலும் இலவசம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!