Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ஜித்தாவில் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தொழிலாளி.

ஜித்தாவில் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தொழிலாளி.

305
0

ஜித்தாவின் கிழக்கே மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த ஒரு தொழிலாளி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகச் சவுதி ரெட் கிரசென்ட் ஆணையம் (SRCA) தெறிவித்துள்ளது.

13 நிமிடங்களில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் குழுக்கள் மற்றும் விமான ஆம்புலன்ஸ் தளத்திற்கு அனுப்பப்பட்டதால், உடனடியாக உதவி செய்யப்பட்டதாக SRCA உறுதிப்படுத்தியது.

தொழிலாளியைப் பரிசோதித்ததில், அவர் ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்ததால், அவர் எலும்பு முறிவுகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக SRCA தெளிவுபடுத்தியது.

அவருக்குத் தேவையான அவசரச் சேவை வழங்கப்பட்டு ஜித்தாவில் உள்ள கிங் அப்துல்லா மருத்துவ வளாகத்திற்கு மாற்றப்பட்டாரென SRCA அறிவித்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!