Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சிறந்த சேவைகளுக்காக நாஜிஸ் தளம் அறிமுகம். செய்திகள்சவூதி அரேபிய செய்திகள் சிறந்த சேவைகளுக்காக நாஜிஸ் தளம் அறிமுகம். By Admin - September 18, 2023 196 0 Share FacebookTwitterPinterestWhatsApp சவூதியின் நீதி அமைச்சர் நாஜிஸ் தளத்தை சிறந்த சேவைகளுக்காக தொடங்கினார். இந்த தளம் நீதி மற்றும் சட்ட விஷயங்களுக்காக 160 க்கும் மேற்பட்ட தொலைநிலை சேவைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.