Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி விஷன் 2030 திட்டத்தின்கீழ் மசூதிகளுக்கு செல்ல 24 மணிநேர பேருந்து சேவை

சவூதி விஷன் 2030 திட்டத்தின்கீழ் மசூதிகளுக்கு செல்ல 24 மணிநேர பேருந்து சேவை

284
0

சவூதி விஷன் 2030 திட்டங்களில் ஒன்றான கடவுளின் விருந்தினர்கள் சேவைத் திட்டத்தின்கீழ், மக்கா நுழைவாயில்களில் இருந்து கிராண்ட் மசூதிக்கு 17 சுற்றுப் பேருந்து வழித்தடங்களை ரமலானின்போது தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து, என 24 மணிநேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!