Home செய்திகள் உலக செய்திகள் சவூதி-டச்சு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கும் HRC தலைவர்.

சவூதி-டச்சு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கும் HRC தலைவர்.

156
0

சவூதி அரேபியா மற்றும் நெதர்லாந்து நாட்டின் இடையே உள்ள கூட்டு ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பற்றி
சவூதி மனித உரிமைகள் ஆணையத்தின் (HRC) தலைவர் Hala Bint Mazyad Al-Tuwaijri தனது துணைக் குழுவுடனான பயணத்தின் போது விவாதித்தார்.

மனித உரிமைகள் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் நிபுணத்துவ பரிமாற்றத்தின் வாய்ப்புகளை ஆராய்ந்து, நெதர்லாந்து மனித உரிமைகள் தூதர் பாஹியா தஹ்சிப்-லையுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அல்-துவைஜ்ரி, சமூக மற்றும் இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் மனித உரிமைகளைப் பாதுகாக்க அதன் வளர்ச்சிக் கொள்கையில் ஒரு சிறப்புமிக்க நெறிமுறையைப் பயன்படுத்துகிறது என்று விளக்கியுள்ளார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேம்படுத்த நட்பு நாடுகளிடையே உள்ள ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அல்-துவைஜ்ரி வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் மற்ற அதிகாரிகளுடன் பல சந்திப்புகளை நடத்தினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!